​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்த நயன்தாரா

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்ற நிலையில், இன்று காலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த அவர்கள் இருவரும், பேட்டரி கார் மூலம்...

குளச்சல் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் அடையாளம் தெரியாத கப்பல்

குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று நேற்றிரவு முதல் நின்று கொண்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அதனை பார்த்து, எந்த நாட்டு கப்பல் என்பது தெரியாததால் குளச்சல் கடலோர காவல்...

விடுமுறை நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாளான நேற்று, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நீலகிரி  நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மண் சரிந்தும், பாறைகள் விழுந்தும் போக்குவரத்து தடைப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்திருந்த நிலையில், சீரான கால நிலை நிலவுவதாலும், வார...

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை இந்து தர்மம் ஏற்காது - சுப்பிரமணிய சாமி பேச்சு

நாட்டில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை இந்து தர்மம் ஏற்காது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். விராத் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில் பாஜக மூத்த தலைவரும் , மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணிய சுவாமியின் 80வது பிறந்தநாள்...

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் தண்ணீருக்குள் பாய்ந்த கார்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய் தண்ணீருக்குள் பாய்ந்ததில் கணவன் மனைவி, குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குமரி மாவட்டம் முழுவதும் அண்மையில் பெய்த மழையால் ஆறுகள், கால்வாய்கள், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் அஞ்சுகண்டறையைச்...

புதைக்கப்பட்ட நகைகள் கொள்ளை மாமனார், மருமகள் நாடகம்

கன்னியாகுமரி அருகே வீட்டிற்குள் புதைத்து வைக்கப்பட்ட 110 சவரன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம், மாமனாரும் மருமகளும் ஒருவர் அறியாமல் ஒருவர் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் என்பது தெரிய வந்துள்ளது. குமரிமாவட்டம் செக்குவிளை பகுதியை சேர்ந்த துணி வியாபாரி ராஜையன் என்பவருக்கு, மூன்று...

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல்

மாவட்ட ஊராட்சி தலைவர் உள்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவியிடங்களுக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  சாதாரண நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு மறைமுக...

திக்குறிச்சி ஆலயத்தில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியில் பிரசித்திபெற்ற மகாதேவர் ஆலயத்தில் கொள்ளையடிக்கப்பட்டு, கேரளாவில் பதுக்கி வைத்திருந்த, ஐம்பொன் சிலையை மீட்ட போலீசார், ஒரு பெண் உட்பட நான்கு பேரை கைது செய்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதி மகாதேவர் உற்சவ மூர்த்தி...

தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்...

மோசமான வானிலையால் அரபிக் கடலில் சிக்கித் தவித்த 264 மீனவர்கள் மீட்பு...

மோசமான வானிலையால் அரபிக்கடலில் சிக்கித் தவித்த 264க்கும் மேற்பட்ட தமிழக மற்றும் கேரள மீனவர்களை கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டணம், வள்ளவிளை மற்றும் கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூரு மீன்பிடி துறைமுகத்தில்...