​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,642 கனஅடியாக உயர்வு

பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32புள்ளி8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரியில் நேற்று பெய்த கனமழையால்...

குன்னூரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன

நீலகிரி மாவட்டம் குன்னூரில், நேற்றிரவு கொட்டித்தீர்த்த கனமழையால், காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகள், தெருக்களில் பாய்ந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பதிவாகி வருகிறது. குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில்...

விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவித்த மஹாராஷ்ட்ர ஆளுநர்

மஹாராஷ்ட்ர மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு, மாநில ஆளுநர் இழப்பீடுகளை அறிவித்துள்ளார். எந்த ஒரு கட்சியோ, கூட்டணியோ ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை என ஆளுநர் தெரிவித்த பிறகு, கடந்த 12-ம் தேதி மஹாராஷ்ட்ராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த...

நிலச்சரிவினால் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

தொடர்ந்து 3 நாட்களாக நிலச்சரிவு தொடர்வதால், ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. நிலச்சரிவின் காரணமாக, காஷ்மீரில் உள்ள ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 14ஆம் தேதி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ரம்பான் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்து 500...

குன்னுர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக இயற்கைகாட்சிகளை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால், வாகனங்களை மெதுவாக இயக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளதால், முகப்பு விளக்குகளுடன் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. நீலகிரி...

தென் மாவட்டங்களில் பரவலாக கொட்டித் தீர்த்த மழை..!

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை, பேட்டை, சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததது.நெல்லையில்...

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக கடலூர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சேலம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்...

கனமழையால் குரங்கு அருவியில் குளிக்க தடை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வால்பாறை செல்லும் சாலையில் ஆழியாறு அருகே வனப்பகுதியில் குரங்கு அருவி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியான வால்பாறை, சோலையாறு பகுதிகளில் கனமழை பெய்து...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில்  நேற்று மழை பெய்துள்ள நிலையில், 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ராயப்பேட்டை, அண்ணாநகர், கிண்டி, அசோக்நகர், வடபழனி உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு மிதமான மழை பெய்துள்ளது....

மிதக்கும் நகரம் வெனிஸ் வெள்ளத்தில் மூழ்கியது

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக கடந்த 1,200 ஆண்டுகளில் புனித மார்க்ஸ் பஸிலிக்கா 6வது முறையாக நீரில் மூழ்கியுள்ளது. ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அந்த நகரின் அவசரகால சேவைக் குழு ஆய்வு...