​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மனைவி வளர்த்த நாயை அடித்துக் கொன்ற கணவன்

சென்னையை அடுத்த வேளச்சேரி அருகே மனைவியின் மீது உள்ள கோபத்தில் அவர் வளர்த்த நாயை அடித்துக் கொன்ற கணவனை போலிசார் கைது செய்தனர். வேளச்சேரி சாரதி நகர் 3வது தெருவைச் சேர்ந்த ஜெகநாத் என்பவரும், அப்பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்த செல்வி...

மந்திரவாதியுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தும் கணவர்

கோவை அருகே விவசாயம் செழிக்க வேண்டி தன்னையும் தனது மகளையும் மந்திரவாதியுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள கணவன் வற்புறுத்துவதாக பெண் ஒருவர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா - தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி தம்பதியருக்கு...

இரு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ரத்தீஸ்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

இரு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபாலின் மகன் ரத்தீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த விஜயராஜேஸ்குமார், அங்குள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி யாழினி சென்னை...

நண்பனுடன் முறையற்ற உறவு வைத்திருந்த மனைவியை கொலை செய்த கணவன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நண்பனுடன் முறையற்ற உறவு வைத்திருந்த மனைவியை அரிவாளால் வெட்டி, கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவனை போலிசார் கைது செய்துள்ளனர். திருத்துறைத்துறைப்பூண்டியை அடுத்துள்ள மடப்புரத்தைச் சேர்ந்த ஜான்கிலேனருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த ஆரோக்கியஜெனிபருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர்...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தின்  தோடா மாவட்டத்தில் உள்ள காலி பட்டோலி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில்...

ஹெச்4 விசாவில் தங்கியிருப்பவர்களுக்கு ஒர்க் பெர்மிட் வழங்கும் முறை 3 மாதங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும்

ஹெச்4 விசாவில் தங்கியிருப்பவர்களுக்கு ஒர்க் பெர்மிட் வழங்கும் முறை 3 மாதங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என, அமெரிக்க நீதிமன்றத்தில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹெச்1பி விசாவில் தங்கி பணிபுரிபவர்களின், கணவன் அல்லது மனைவி என்ற முறையில், ஹெச்4 விசாவில் தங்கியுள்ளவர்களும் பணியாற்ற...

மனைவி மற்றும் குழந்தைகளை தீவைத்து கொளுத்திவிட்டு தற்கொலை முயற்சி என நாடகமாடிய கணவன்

சேலம் அருகே மதுபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை தீவைத்து கொளுத்திவிட்டு தற்கொலை முயற்சி என நாடகமாடிய கணவனை போலிசார் கைது செய்துள்ளனர். ஆத்தூரை அடுத்துள்ள அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த போர்வெல் லாரி ஓட்டுனரான கார்த்திக் என்பவருக்கும், பூமதி என்பவருக்கும் திருமணமாகி நிலா மற்றும்...

இரு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் மகன் மீது வழக்குப் பதிவு

திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயபாலின் மகன் மீது தஞ்சை மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த விஜயராஜேஸ்குமார், அங்குள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி யாழினி சென்னை...

உடனடி முத்தலாக்கைத் தடை செய்யும் அவசரச் சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலை தொடர்ந்து அரசிதழில் வெளியீடு

உடனடி முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும்,  மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உடனடி முத்தலாக் நடைமுறைக்கு...

உடனடி முத்தலாக் முறையில் பெண்களை விவாகரத்து செய்யத் தடை, அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

உடனடி முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டப்படி உள்ள சமத்துவ உரிமைக்கு எதிராக, இஸ்லாமிய சமூகத்தில், உடனடியாக முத்தலாக் வழங்கி விவகாரத்து செய்யும் முறை இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது....