​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்நாடகத்தில் வருமான வரித்துறை சோதனை - கணக்கில் வராத பணம் ரூ. 9 கோடி மற்றும் ரூ.100 கோடிக்கான ஆவணங்கள் பறிமுதல்

கர்நாடகத்தில் சோதனை நடத்திய வருமான வரி அதிகாரிகள், காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்புடைய 109 கோடி ரூபாய் மதிப்புள்ள ரகசிய சொத்துகளை கைப்பற்றியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் காங்கிரஸ் தலைவர்கள் பரமேஸ்வரா மறறும் ஜாலப்பா ஆகியோருக்கு சொந்தமான 3 மருத்துவக்...

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

தமிழகத்தில் ஆவடி மற்றும் மேட்டூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ஆறரை லட்சம் ரூபாய் பணமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னையை அடுத்த ஆவடி புதிய ராணுவ சாலையில் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள முன்னாள் நகராட்சி அலுவலக...

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கோண்ட சோதனையில் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.  மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருபவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுத குடியைச் சேர்ந்த செந்தில்குமார். இவர் ஒரு...

மணப்பாறை மோட்டார் வாகன அலுவலகத்தில் சோதனை

திருச்சி மாவட்டம் மணப்பாறை மோட்டார் வாகன அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 43 ஆயிரம் ரூபாய்  பறிமுதல் செய்யப்பட்டது. மணப்பாறை - குளித்தலை சாலையில்  உள்ள மாகாளி பட்டியில் மோட்டார் வாகன பகுதி அலுவலகம் உள்ளது. இந்த...

பழனி பஞ்சாமிர்த விற்பனை நிலையங்களில் சோதனை -ரூ.25 கோடி மதிப்பிலான ஆவணங்கள், பணம் பறிமுதல்?

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கந்த விலாஸ் உரிமையாளருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமானவரி துறையினரின் சோதனையில் சுமார் 25 கோடி ரூபாய்க்கும் மேலாக ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பழனி அடிவாரம் பகுதியில் உள்ள பிரபல பஞ்சாமிர்த...

மதுபான ஆலையில் ரூ.700 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 700 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சென்னை, கோவை, தஞ்சை, காரைக்கால் உள்ளிட்ட 55 இடங்களில் கடந்த 6ந் தேதி நடைபெற்ற சோதனையின்போது 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம்...

தனியார் விடுதியில் ரூ60 லட்சம் ஹவாலா பணம்

சென்னை மண்ணடியில் தனியார் விடுதியில் பதுக்கி வைத்திருந்த 60 லட்சம் ஹவாலா பணம் மற்றும் 2 கிலோ வெள்ளியை போலீசார் பறிமுதல் செய்தனர். சுதந்திர தினத்தையொட்டி தற்போதிருந்தே காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் விடுதிகள் அதிகமுள்ள திருவல்லிக்கேணி, பெரியமேடு மற்றும்...

சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை... கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் பறிமுதல்..

திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 6 லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. ஆடி மாதம் பிறக்க இருப்பதால், அதற்கு முன்பு ஏராளமான பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, சார்பதிவாளர் அலுவலகங்களில்...

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

தமிழகத்தின் சில இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளராக பணிபுரிந்து வரும் சாந்தகுமாரி என்பவர் பத்திரங்களை பதிவு செய்ய லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் அடிப்படையில் அங்கு...

வருமான வரி சோதனை.. லாட்டரி அதிபர் மார்டினிடம் விசாரணை..!

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய சென்னை, கோவை மற்றும் கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருபவர் தொழிலதிபர் மார்ட்டின். தமிழகத்தில் லாட்டரி தடை...