​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் 10 பேர் கும்பலால் கடத்தப்பட்ட நபர் கோவளத்தில் சடலமாக மீட்பு

சென்னை ஐஸ்ஹவுஸ் நடேசன் சாலையில் 10 பேர்கொண்ட கும்பலால் கடத்தப்பட்ட ராம்குமார் என்பவர், கோவளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராம்குமார் கடத்தப்பட்டது தொடர்பாக, ஐஸ்ஹவுஸ் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தநிலையில், கோவலம், கடலோரக் காவல் படை நிலையத்தின் பின்புறம் உள்ள கல்குட்டையில் சடலம்...

மோசமான வானிலையால் அரபிக் கடலில் சிக்கித் தவித்த 264 மீனவர்கள் மீட்பு...

மோசமான வானிலையால் அரபிக்கடலில் சிக்கித் தவித்த 264க்கும் மேற்பட்ட தமிழக மற்றும் கேரள மீனவர்களை கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டணம், வள்ளவிளை மற்றும் கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூரு மீன்பிடி துறைமுகத்தில்...

மீண்டும் சிக்கியது போதைப் பொருள்..!

பசிபிக் பெருங்கடல் வழியாகக் கடத்தப்பட இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 11 டன் கொகைன் போதைப் பொருளை அமெரிக்க கடலோரக் காவல் படையினர் விரட்டிச் சென்று பறிமுதல் செய்தனர். பசிபிக் கடல் பகுதி வழியாக அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது....

கடலோரக் காவல்படை புதிய தலைவராக கே.நடராஜன் பொறுப்பேற்பு

இந்திய கடலோரக் காவல்படையின் புதிய தலைவராக கே.நடராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். கடலோரக் காவல் படை தலைவராக இருந்த ராஜேந்திர சிங் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைவராக கே.நடராஜன் நியமிக்கப்பட்டார். இன்று பொறுப்பேற்றுக்கொண்ட நடராஜனிடம், ராஜேந்திர சிங் பொறுப்புகளை ஒப்படைத்தார்.  இதையடுத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர்...

ஐ.எஸ். இயக்கத்தினர் படகில் புறப்பட்டதாக இலங்கை உளவுத்துறை தகவல்

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையோர்  படகு ஒன்றில் லட்சத்தீவுகள் நோக்கிச் செல்வதாக இலங்கை அளித்த தகவலை அடுத்து கேரளாவில் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் வெள்ளைப் படகில், லட்சத்தீவு நோக்கி புறப்பட்டுச் சென்றதாக கடந்த 23ஆம் தேதி அன்று...

ஒடிசா மாநிலத்தில் நாளை மாலை கரையைக் கடக்கிறது ஃபானி புயல்

ஃபானி புயல் அதி தீவிர புயலாக ஒடிசாவில் நாளை பிற்பகலில் கரையைக் கடக்க உள்ள நிலையில் பத்து லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல் கடந்த 6 மணிநேரத்தில் 15 கிலோமீட்டர்...

ஒடிசாவை அச்சுறுத்தும் ஃபானி

அதி தீவிர புயலான ஃபானி, மே 3 ஆம் தேதி கரையைக் கடக்கும் போது, ஒடிசா மற்றும் ஆந்திராவின் பல மாவட்டங்கள் சேதங்களைச் சந்திக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  ஒடிசாவின் பூரியில் இருந்து தெற்கு - தென் மேற்கே, 680 கிலோ...

ஃபனி புயல் அதி தீவிர புயலாக மாறும் என எச்சரிக்கை

ஃபனி புயல் எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையும் கடலோரக் காவல் படையும் முழுமையான எச்சரிக்கை நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுளன. சென்னைக்கு தென் கிழக்கே 880 கிலோமீட்டர் தூரத்தில் ஃபனி புயல் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க் கிழமை முதல் அதிதீவிர...

கர்நாடகாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் சடலங்களாக மீட்பு

கர்நாடகாவில் படகு கவிழ்ந்த விபத்தில் அதில் பயணித்த 22 பேரில் 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கர்வார் அருகே நரசிம்மர் திருவிழாவுக்காக குரும்கட் தீவுக்கு சென்றுவிட்டு, 22 பேர் படகு ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது....

இந்திய கடல் பகுதியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

இந்திய கடல் பகுதியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோரக் காவல் படையின் கப்பல், ஆந்திர மாநில கடற்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. நேற்று பிற்பகல் 2 மணியளவில் இலங்கை மீனவர்கள் ரோஹன்,...