​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காவிரி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர்..! டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் பாய்வதால் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  காவிரி ஆற்றில் 13 வருடங்களுக்கு பிறகு தற்போது அபாய அளவைத் தாண்டி தண்ணீர் செல்வதால் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது...

சிதம்பரம் அருகே மூட்டை, முடிச்சுகளுடன் படகுகள் மூலம் மறுகரைக்கு வெளியேறும் மக்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆற்றுநீர் கிராமங்களுக்குள் புகுந்த நிலையில், தாங்களே படகுகளை ஏற்பாடு செய்து மறுகரையில் தஞ்சம் புகுந்த கிராம மக்கள், அதிகாரிகளும் மீட்புக் குழுவினரும் தாமதமாக வந்ததாக புகார் கூறுகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படும் நீர் கொடியம்பாளையம் அருகே கடலில்...

கடலூரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட துணிக்கடைக்கு சீல்

கடலூரில் விதிமுறைகளை மீறி கட்டியதாக துணிகடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடலூர் - சிதம்பரம் சாலையில் கேவி டெக்ஸ் என்ற துணிக்கடை இயங்கி வருகிறது. நான்கு மாடிகளை கொண்ட இந்த துணிக்கடை, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இயங்கிவருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அதிகாரிகள்...

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

கடலூர் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் காவிரி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஏரியில் ஆயிரத்து 400 மில்லியன் கன அடி நீர்...

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாற்றின் மூலம் காவிரி நீர் வந்து சேருகிறது. கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் வீராணம் ஏரிக்கு காவிரி நீர்...

திருட்டு மணல் ஏற்றிவந்த 3லாரிகள் பறிமுதல் - 4பேர் கைது

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து சேலத்துக்கு மணல் கடத்திச் சென்ற 3லாரிகளைச் சிதம்பரம் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிச்சாலையில் கண்ணன்குடி என்னுமிடத்தில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த 3லாரிகளைத் தடுத்து நிறுத்தினர். உரிய அனுமதிச்...

வீராணம் ஏரியில் மீன்வளம் பெருக மீன்குஞ்சுகள் நீரில் விடப்பட்டன

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வீராணம் ஏரி பாசனத்திற்கும் சென்னை குடிநீருக்கும் பயன்பட்டு வரும் நிலையில் அதில் மீன்வளத்தை அதிகரிக்க , மீன்குஞ்சுகள் விடப்பட்டன. மாலை 5 மணிக்கு ஏரியில் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் சுமார் ஒருலட்சத்து...

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பும் பணி தொடக்கம்

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பும் பணி இன்று தொடங்கியது. 47.50 அடி உயரம் கொண்ட இந்த ஏரிக்கு, கீழணையில் இருந்து வடவாற்றின் மூலம் காவிரி நீர் வந்து சேருகிறது. கடந்த மாதம் 27ஆம் தேதி...

முழு கொள்ளளவை நெருங்குவதால் கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி, அதன் முழுக் கொள்ளளவை நெருங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக 26ஆம் தேதி இரவு கீழணை வந்து சேர்ந்தது. கீழணையில் இருந்து கொள்ளிடம்...

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் 7 மாவட்டங்களில் வெளியாகவில்லை...

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2 திரைப்படம் 7 மாவட்டங்களிலும் பாண்டிச்சேரியிலும் வெளியாகவில்லை. இதற்கு படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கம் இடையேயான பிரச்சினையே காரணம் எனக் கூறப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் பாண்டிச்சேரியிலும் விஸ்வரூபம்...