​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ராமேசுவரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி...

2 வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கசெல்லவில்லை

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று 2 வது நாளாக கடலுக்கு  மீன்பிடிக்கச் செல்லவில்லை. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலையால் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. இதன் காரணமாக, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, வாலிநோக்கம்,...

அரபிக்கடல், குமரிக்கடல் பகுதியில் தொடர்ந்து வீசி வரும் சூறைக்காற்று

அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் தொடர்ந்து வீசி வரும் சூறைக்காற்றினால், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து 7வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து குமரி மாவட்ட கடல்பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், குமரி மாவட்ட...

மாமல்லபுரம் கடலில் இந்திய - சீன போர் கப்பல்கள்... கண்காணிப்பு தீவிரம்..!

பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்திப்பை ஒட்டி, மாமல்லபுரம் கடலில், இருநாடுகளின் போர்க்கப்பல்கள் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இந்தியா மற்றும் சீன நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வானது மாமல்லபுரத்தில் வரும் 11 மற்றும் 12...

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கை கடற்படையினால் கைது செய்யபட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யபட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அரசால் அரசுடைமையாக்கப்பட்ட சுமார்...

தமிழகத்தில் தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை..!

தமிழகத்தில் தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை: மதுரையில், விமானநிலையம், பெருங்குடி,  மண்டேலா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள்...

அரபிக் கடலில் 'வாயு' புயல்... தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் உருவாகி உள்ள வாயு புயலால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் காரணமாக தமிழக மீனவர்கள் அரபிக்கடலுக்கு...

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி...

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தொடங்கியது சீசன்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளதால் அங்குள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன், ஜுலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது- பருவமழை தாமதமானதால் கடந்த சில நாட்களாக குற்றால அருவிகள்...

கன்னியாகுமரியில் தொடர் மழை..! கடல் சீற்றம்

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமைடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரியில் தொடர் மழை பெய்து வருகிறது.  நேற்றிரவு முதல் காலை வரை கனமழை பெய்த நிலையில், தற்போது ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம்...