​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தை அமாவாசை வழிபாடு...! நீர்நிலைகளில் புனித நீராடல்...

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். திருச்சி அமாவாசை தினத்தில் நீர்நிலைகளில் புனித நீராடி, மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்களது...

நாட்டிலேயே தமிழகத்தில்தான் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகம் - அமைச்சர்

நாட்டிலேயே தமிழகத்தில்தான் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசு சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பிங் நிற உடை...

ஜெயலலிதா நினைவிடத்தை பிப்ரவரி 24- ஆம் தேதி திறக்க முடிவு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பிப்ரவரி 24- ஆம்தேதி திறப்பதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 58 கோடி ரூபாய் மதிப்பில் நினைவிடம் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெறுகிறது. 10 பகுதிகளாக...

போக்குவரத்து போலீஸார் மீது காரை மோதிவிட்டு சென்ற இருவர் கைது

சென்னையில் போக்குவரத்து காவலர் மீது காரை மோதிவிட்டு சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாரிமுனை வடக்கு கடற்கரை காவல்நிலைய போக்குவரத்து காவலரான செந்தில் குமரன், ராஜாஜி சாலையில் பணியில் நேற்று இருந்தபோது  போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வெள்ளை நிற மாருதி சுஸுகி...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி அமைச்சர்கள் மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தலைவர் எனும் அர்த்தத்தில் நேதாஜி என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டிஷாரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர். இரண்டாம் உலகப் போர்...

குடியரசு தின விழாவுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி

குடியரசு தின விழாவுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சென்னை கடற்கரைச் சாலையில் வரும் 26-ஆம் தேதி குடியரசு தின அணிவகுப்பு நடைபெறவுள்ள நிலையில், அந்த நிகழ்வுகள் துல்லியமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதலில் முதலமைச்சரின்...

அமெரிக்க கடற்கரை பகுதியில் நீந்தி செல்லும் க்ரே நிற திமிங்கலங்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கடற்கரையோர பகுதியில் கிரே நிற திமிங்கலங்கள் நீந்தி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா (Baja California, Mexico) கடற்பகுதிக்கு திமிங்கலங்கள் இடம்பெயர்வது...

மெரினா கடற்கரையில் அமையவுள்ள கடைகளுக்கு குறைந்த பட்ச மாத வாடகை ரூ.5,000 நிர்ணயிக்க உத்தரவு

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள கடைகளுக்கு, குறைந்தபட்ச மாத வாடகையாக ஐந்தாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் நடைபாதை கடைகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி தரப்பில் பிப்ரவரி முதல் வாரத்தில் தள்ளுவண்டி கடைகள் அமைக்க...

குடியரசு தின விழாவுக்கான 2-ஆம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி

குடியரசு தின விழாவுக்கான 2-ஆம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவது போன்ற ஒத்திகையின் போது மரியாதை செலுத்தும் வகையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் அணிவகுத்துச் சென்றன. காவல்துறை, கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப்படை, உள்ளிட்ட...

ஸ்பெயினில் குளோரியா புயலின் தாக்கத்திற்கு 4 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினில் குளோரியா புயலின் தாக்கத்திற்கு 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புயலின் தாக்கத்தினால் சூறாவளிக்காற்றுடன் சேர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் 30க்கும் மேற்பட்ட மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் வாலன்சியாவில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை நகரமான ஜாவியா...