​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வாங்கிய கடனுக்காக இளைஞரை கடத்தி துன்புறுத்திய அமமுகவினர்

சென்னையில், வாங்கிய கடனுக்காக இளைஞரை காரில் கடத்தி அரிவாளால் தாக்கி துன்புறுத்திய அமமுக-வைச் சேர்ந்த இருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மண்ணடியை சேர்ந்த ரஜீ ஷேக் ஜான் என்பவர் வேளச்சேரியில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இவரை காணவில்லை எனவும்,...

வங்கிகளின் நிதிநிலைமை குறித்து மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று முக்கிய ஆலோசனை

மத்திய இடைக்கால  பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில், பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று ஆலோசனை நடத்துகிறார். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மேலாண் இயக்குநர்கள்...

ராகுல்காந்திக்கு எப்போதுதான் விவரம் புரியும் ? அருண்ஜேட்லி கேள்வி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் அறியாமைக்கு ஒரு எல்லையே இல்லையா என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லீ விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக மீதும் பிரதமர் மோடி மீதும் சரமாரியான புகார்களைத் தெரிவித்தார். விவசாயிகள் கடன் விவகாரம், தொழிலதிபர்களுக்கு...