​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2017இல் நிகழ்ந்த குற்றங்களின் புள்ளி விவரங்கள்

நாடு முழுவதும் 2017ம் ஆண்டில் நிகழ்ந்த குற்றங்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவணங்கள் வாரியம் ((National Crime Records Bureau)) வெளியிட்டுள்ளது. அதில், 1 லட்சத்து 555 பேர் கடத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 56,622 பேர் சிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது....

நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடப்பதில் உத்தரப்பிரதேசம் முதலிடம்

நாடு முழுவதும் நடக்கும் மொத்தக் குற்றங்களில் 10 விழுக்காடு உத்தரப்பிரதேசத்தில் நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்ற ஆண்டுகளை விட 2017ம் ஆண்டில் 3 புள்ளி 7 விழுக்காடு அதிக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது....

ரூ 20 லட்சம் கேட்டு கடத்தல்..! 20 மணி நேரத்தில் இளைஞர் மீட்பு

மதுரையில் பேஸ்புக்கில் நண்பராக பழகிய பட்டதாரி இளைஞரை கடத்திச்சென்று ரூபாய் 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 7 நபர்களை கைது செய்த போலீசார், 20 மணி நேரத்தில் இளைஞரை பத்திரமாக மீட்டனர்.  மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள வில்லாபுரத்தைச் சேர்ந்த முன்னாள்...

8 போலீசாரைச் சுட்டுக் கொன்று விட்டு தப்பிய கடத்தல் மன்னனின் இரு மகன்கள்

மெக்ஸிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல் சாப்போஸின் இரு மகன்களும் கைது செய்யப்பட்டனர். ஆனால் 8 போலீசாரைச் சுட்டுக் கொன்று விட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தும் நபர்தான் எல் சாப்போஸ். இவரது மூத்த...

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.37.6 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 37 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது...

தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக அனுப் குமார்சிங் நியமனம்

தேசிய பாதுகாப்புப் படையான என்.எஸ்.ஜியின் தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அனுப் குமார்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 1985ம் ஆண்டு குஜராத் பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான இவரது நியமனத்திற்கு, பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பர்...

200 கோழிகளும் வெடிகுண்டு மிரட்டலும்..! வில்லேஜ் விஞ்ஞானி கைது

200 கோழிகளுக்கு இரையாக ரேசன் அரிசி கொடுக்காத கடத்தல்காரரை போலீசில் சிக்க வைக்க, ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவசாயி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் சந்திப்பு ரெயில் நிலைய கோட்ட மேலாளர் சுப்பாராவுக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில்...

கடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகனை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர்

மெக்சிக்கோ கடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவன் உடனடியாக விடுவிக்கப்பட்டான். மெக்ஸிக்கோவின் மேற்கு பகுதியில் உள்ள குலியாக்கன் நகரில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தை சேர்ந்த 30 வீரர்கள் ரோந்து...

பேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...! சமூக சேவகருக்கு தர்ம அடி

ஈரோட்டில் தொண்டு நிறுவனம் நடத்தி இளம் பெண்களை மயக்கி அத்துமீறலில் ஈடுபட்டு வந்த போலி சமூக சேவகர் சென்னையில் புதுபெண்ணை காரில் கடத்த முயன்ற போது சிக்கினார். ஈரோடு மாவட்டம் தொராயன்மலை அடுத்த சென்னிமலையை சேர்ந்தவர் தங்கமணி. இவர் சுபாஷ் மக்கள் இயக்கம்...

தொழிலதிபர் கடத்தல் - பெண் காவல் ஆய்வாளர் உட்பட மூவர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி அருகே கிடைக்காத தங்க புதையலில் பங்கு கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் கருங்கல் பெண் ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்களை பணி இடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார். குளச்சல் அருகே தொழிலதிபர் ஜெர்லின் என்பவரை...