​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுமார் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிட்ட காங்கிரஸ் பிரமுகர்

கரூர் மாவட்டம் மாமரத்துப்பட்டியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து சுமார் ஒரு ஏக்கரில் கஞ்ச பயிரிட்ட காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். கடவூர் வட்டார தலைவராக உள்ள அருணாச்சலம் என்பவர், மாமரத்துப்பட்டியில் மூன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில்...

கஞ்சா செடியைக் காப்பாற்ற தீ வைத்தவர் கைது

நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத்தீ பரவிய விவகாரத்தில், கஞ்சா செடிகளைக் காப்பாற்ற தீ வைத்த நபரைக் ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாக ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் பரவிவரும் காட்டுத்தீயினால் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 300க்கும் மேற்பட்ட வீடுகள்...

கஞ்சா பயன்படுத்தியது பற்றி தட்டிக் கேட்டவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை அருகே கஞ்சா பயன்படுத்தியது குறித்து தட்டிக்கேட்டவரின் வீட்டுக்குள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிய நிலையில், அதே பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் ஓட்டுநர் முருகன். இவர் வீட்டின் மாடியில் இருந்த...

UAE செல்வோருக்கு பிரிட்டன் அரசு எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு, பாடி லோஷன், இ-சிகரெட் போன்ற பொருட்களை எடுத்துச் செல்வது கூட, சிறைக்கு செல்லும் அளவுக்கு சிக்கலில் மாட்டிவிட வாய்ப்பிருப்பதாக, பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது. கஞ்சா செடியில் காணப்படும் சிபிடி எனப்படும் பொருள், வலி நிவாரணியாக பயன்படக்கூடியதாகும். கஞ்சாவில்...

மேட்டூர் அருகே கஞ்சா செடிகளை வளர்த்த விவசாயி கைது

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கஞ்சா செடிகளை வளர்த்த விவசாயி கைது செய்யப்பட்டார். கொளத்தூர் பாலமலையைச் சேர்ந்த சித்தன் என்பவரின் மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில் சோதனை நடத்திய போலீசார், அங்கு கஞ்சா செடிகள் வளர்த்து வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சித்தனைக் கைது செய்ததுடன்,...

வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

மதுரையில் வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்தவர் கைது செய்யப்பட்டார். ஆத்திகுளத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்ததால், வீட்டு தோட்டத்திலேயே வளர்த்து வந்துள்ளார். மேலும் கஞ்சாவை பிற...

கஞ்சா பயன்பாட்டை அனுமதித்துக் கனடாவில் சட்டம் இயற்றப்பட்டது

கனடாவில் கஞ்சா பயன்பாட்டை அனுமதித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கனடாவில் 1933ஆம் ஆண்டில் இருந்து கஞ்சா பயிரிடுவது விற்பது பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். 2001ஆம் ஆண்டு மருத்துவத்தில் மயக்க மருந்தாகக் கஞ்சாவைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. உருகுவேயில் 2013ஆம் ஆண்டு முதல்...

வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த இளைஞர் கைது

சென்னை கொடுங்கையூரில், வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கண்ணதாசன் நகரை சேர்ந்த கணேஷ் என்பவர், பூந்தொட்டியில் வைத்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கொடுங்கையூர் போலீசார் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பூச்செடிகள்...