​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துணை முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ஓ.எஸ் மணியன்

கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்காக கட்டப்படும் புதிய வீடுகளுக்கான நிதியை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தியதற்கு, துணை முதலமைச்சருக்கு அமைச்சர் ஓ.எஸ் மணியன் நன்றி தெரிவித்துள்ளார். வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர், செய்தியாளர்களை...

கஜா புயலால் சேதமடைந்த மரங்களை மீட்கும் வகையில் புதிய மரக்கன்றுகளை நடும் பணியில் விவசாயிகள்

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த மரங்களை மீட்டு எடுக்கும் வகையில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சென்ற ஆண்டு இங்கு வீசிய கஜா புயலினால் பல்லாயிரக்கணக்கான தென்னை, முந்திரி மரங்கள் சேதமடைந்ததால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வருவாயை இழக்கும்...

ஜப்பான் சென்றார் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன்

சீனா உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சார்பில் வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுக்கான புயல் கணிப்பு தொடர்பான பயிலரங்கம் டோக்கியோவில், நாளை தொடங்கி,...

கஜா புயல் கோரதாண்டவம் ஓராண்டு நிறைவு..!

டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயல் தாக்கி ஓராண்டான நிலையில் பாதிப்பில் இருந்து மீண்டு எழுந்தாலும், புயலின் கோரத்தாண்டம் இன்னும் கண்முன்னே நிழலாடுவதாக நினைவு கூறுகிறார்கள் மக்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ந் தேதி நள்ளிரவில் வங்க கடலில் இருந்து...

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக ஆலோசனை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும் 15ம் தேதியுடன் கஜா புயல் தாக்கி, ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் கஜா புயல் பாதிப்புக்குள்ளான நாகை, திருவாரூர்,...

கொடைக்கானல் - அடுக்கம் - பெரியகுளம் சாலையில் 5 இடங்களில் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அடுக்கம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கிருந்து பெரியகுளம் மற்றும் கொடைக்கானல் செல்லும் பாதை கடந்த ஆண்டு வீசிய...

கஜா புயலில் வீடு இழந்த 10 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்..!

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு, மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார். கஜா புயலால் முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ரஜினி...

தமிழகத்தில் தற்போதைக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் நிதி நெருக்கடி இருந்தாலும், தமிழகத்தில் தற்போதைக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிதி நெருக்கடி இருந்தாலும்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு, தென்னங் கன்றுகள் வழங்கும் பணி டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயல் தாக்குதலால் ஏராளமான தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக...

கஜா புயல் பாதிப்பின் போது நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்திய வழக்கு ரத்து

கஜா புயல் பாதிப்பின் போது நிவாரணம் கேட்டு சாலைமறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதேவேளையில் காவல் வாகனம் தாக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. கஜா புயல் பாதிப்பின் போது நிவாரணம் கேட்டு,...