​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கச்சா எண்ணெய்க்கு நிலையான, நியாயமான விலை தேவை :சவுதி அரேபிய அரசுக்கு தர்மேந்திர பிரதான் கோரிக்கை

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், நிலையான, நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என சவுதி அரசை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்புக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. வெனிசுலா, லிபியா போன்ற நாடுகளில் பொருளாதார பிரச்சினைகளால்...

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 16மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 16மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை வணிகநேர முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 68ரூபாயைத் தொட்டது. இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு மேலும்...

தொடர்ந்து 8வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை எட்டாவது நாளாக இன்று மீண்டும் உயர்ந்திருக்கிறது. சர்வதேச சந்தையில், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலராக அதிகரித்துள்ளது. கர்நாடகத் தேர்தலுக்குப் பின் ஒருவாரமாக உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல்...

பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருவதால் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியிருக்கிறது. உலகில் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2013ஆம் ஆண்டுக்குப்...

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தொடர்ந்து 7 நாட்களாகப் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருவதால் பெட்ரோல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கர்நாடக  சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தொடர்ந்து 7நாட்களாகப் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு...

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முடிவு கட்ட ராமதாஸ் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டிப் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதைக் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தலில்...

80 ரூபாயை எட்டுகிறது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 7வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. அதன்பின்னர் கடந்த 7 நாட்களாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது....

ஆசிய நாடுகளின் எண்ணெய் இறக்குமதி அபரிமிதமாக இருப்பதால் பணவீக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை

ஆசிய நாடுகளின் எண்ணெய் இறக்குமதி அபரிமிதமாக இருப்பதால் எண்ணெய் நிறுவனங்களும், வாடிக்கையாளர்களும் பணவீக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 5 ஆயிரத்து 400 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆசிய பசிபிக் நாடுகள் நாள்...

குவைத் நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை வாட் வரி அமலாகாது என அறிவிப்பு

குவைத் நாட்டில் வாட் வரியை அமல்படுத்தும் முறை தற்காலிகமாக கைவிடப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தை எதிர்கொள்ள உணவு, மின்சாரம், துணிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியை அரபு நாடுகள் அமல்படுத்தி வருகின்றன. அரசியல் நெருக்கடி...

20 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை

கர்நாடகத் தேர்தலையொட்டி மூன்று வாரங்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் அறிவித்து வந்தன. கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் பெட்ரோல் டீசல் விலை அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகக்...