​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 17 பைசாக்கள் அதிகரித்து 81 ரூபாய் 43 பைசாவாக உள்ளது. இதேபோல் டீசல் விலை15 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 18 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3...

இடைநிற்றலின்றி உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல்- டீசல் ஆகியவற்றின் விலை, தொடர்ந்து 15வது நாளாக இன்று உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, 15 காசுகள் அதிகரித்து, 81 ரூபாய் 26 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று டீசல் விலை 12 காசுகள் உயர்ந்து 73 ரூபாய்...

81 ரூபாயைக் கடந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, மூன்றாவது வாரமாக பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு

பெட்ரோல்- டீசல் ஆகியவற்றின் விலையால் நுகர்வோருக்கு சுமை அதிகரித்துள்ள நிலையில்,  அவற்றின் விலை இன்று மேலும் உயர்ந்திருக்கிறது.  நாடு முழுவதும் தொடர்ந்து 14ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 80 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனையான பெட்ரோலின் விலை,...

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

சென்னை உள்பட நாடு முழுவதும் தொடர்ந்து 13வது  நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை அன்று 80 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல், சனிக்கிழமை அன்று 15 காசுகள் அதிகரித்து 80 ரூபாய் 95 காசுகளுக்கு...

எரிபொருள் விலை உயர்வுக்கு நீண்டகாலத் தீர்வுகாண அரசு ஆலோசனை

எரிபொருள் விலை உயர்வுக்கு நீண்டகாலத் தீர்வை உருவாக்குவது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. பெட்ரோலியம் இறக்குமதியில் உலகிலேயே இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தத் தேவையில் எண்பது விழுக்காடு எரிபொருளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய்...

மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 குறைக்கலாம் : ப.சிதம்பரம்

மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் வரை குறைக்கலாம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுட்டுள்ள கருத்தில், கச்சா எண்ணெய் விலை குறைவால், மத்திய அரசுக்கு லிட்டருக்கு 15 ரூபாய் சேமிப்பாகும்...

எண்பது ரூபாயைத் தாண்டியது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை

 பெட்ரோல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவாக 80 ரூபாயைத் தாண்டியுள்ளது. கலால் வரியைக் குறைப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 80 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த...

பெட்ரோலியப் பொருட்களை GST'க்குள் கொண்டு வர இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் வலியுறுத்தல்

பெட்ரோலியப் பொருட்கள் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் வலியுறுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து 9-வது நாளாக உயர்ந்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலை வெகு நாட்களுக்கு  முன்னரே உயர்ந்துவிட்டதாகத் தெரிவித்த இந்தியன்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சொந்த ஸ்கூட்டருக்கே தீவைத்த தெலுங்குதேச கட்சித் தொண்டர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சித் தொண்டர் ஒருவர், தனது சொந்த ஸ்கூட்டரையே தீவைத்து கொளுத்தினார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை காரணங்காட்டி, இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து...

மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுடன் தர்மேந்திர பிரதான் இன்று மாலை ஆலோசனை

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எண்ணெய் நிறுவனங்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் டீசல் விலையும் உயர்கிறது....