​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பங்கு சந்தை நிலவரம்

இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் துவக்கிய இந்திய பங்கு சந்தைகள் அதலிருந்து ஒரளவு மீண்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளன. மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் இன்று துவக்கத்தில் 400 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 40,754 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. எனினும் பிறகு ஓரளவு சென்செக்ஸ் சரிவில் இருந்து...

இந்தியப் பங்குச்சந்தைகளில் உயர்வு..!!

நேற்றைய சரிவை சரிகட்டும் விதமாக இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை துவங்கியுள்ளன. வர்த்தக நேரம் துவங்கியவுடனேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 12 ஆயிரத்து 150 புள்ளிகளுக்கு...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் நேற்று முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ஆசிய பங்கு சந்தைகளை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகளும் நேற்று...

தொடர்ந்து 5-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.அது இந்தியாவிலும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தொடர்ந்து 5-வது நாளாக ந பெட்ரோல், டீசல் இரண்டும் விலை உயர்வை...

இந்திய பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.  அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கம் உலக...

31 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை..காரணம் என்ன ?

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 31 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, செப்டம்பர் மாதத்தில் 30 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. சீனா - அமெரிக்கா...

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 4ஆவது நாளாக உயர்வு

ஈரான், அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதன் எதிரொலியாக, இந்தியாவில் தொடர்ந்து 4ஆவது நாளாக பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று  9 காசுகளும், டீசல் விலை ...

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு.. மேலும்., உயரக்கூடிய அபாயம்...?

ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதன் எதிரொலியாக, வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், கச்சா எண்ணெய்யின் பன்னாட்டு விலை, 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் சூழல் உருவாகியிருக்கிறது. அமெரிக்கர்கள் மற்றும் அவர்களின்...

7 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஈரானின் முக்கிய ராணுவத் தளபதியான காசிம்  சுலைமானி அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு பழிவாங்கப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை...

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சி, இளைய விஞ்ஞானிகளின் கையில் இருப்பதாக, பிரதமர் மோடி கூறி இருக்கிறார். இந்தியாவின் சமூக பொருளாதார வளர்ச்சி, புதிய பாதையில் பயணிக்க,  நவீன தொழில்நுட்பங்கள் தேவைப் படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் 107 ஆவது இந்திய அறிவியல் மாநாடு நடக்கிறது....