​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்க நைஜிரீயா அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. நைஜிரீயா அருகேவுள்ள போன்னி தீவில் ((Bonny Island)) இருந்து 77 கடல் மைல் தூரத்தில் ((நாட்டிங்கல்)) இந்தியாவின் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்...

மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக சரிவு..!

ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 2வது காலாண்டில் நான்கரை சதவீதமாக சரிவடைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் ஜிடிபி 5 சதவீதமாக சரிவடைந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத...

ஈரானின் பிரம்மாண்டமான புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு

ஈரான் நாட்டில், 5 ஆயிரம் கோடி பேரல்கள் அளவுக்கு வளம் கொண்ட, புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி ((Hassan Rouhani)) அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் அடுத்த பொருளாதார தடைகளால், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில்...

எண்ணெய் கசடுகளால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் நிலை - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம்

பிரேசிலின் வடகிழக்கு கடலில் பரவி இருக்கும் எண்ணெய் கசடுகளால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் பிரேசிலின் ஒன்பது மாநிலங்களை ஒட்டியுள்ள கடலில் எண்ணெய் கசடுகள் மிதக்கத் தொடங்கின. எங்கிருந்து எண்ணெய் கசிந்தது...

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 76 ரூபாய் அதிகரித்து 696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தியாவின் சமையல் எரிவாயுவின் விலை மாதத்திற்கு...

இந்தியா - சவுதி அரேபியா இடையிலான ஒத்துழைப்பு வளர்ந்து வருகிறது - பிரதமர் மோடி

பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா - சவுதி  அரேபியா இடையிலான ஒத்துழைப்பு வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.  2 நாள் அரசு முறைப் பயணமாக சவுதிஅரேபியா சென்றடைந்த பிரதமர் நரேந்திரமோடியை கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ரியாத்...

6 நாட்கள் தொடர் ஏற்றத்துக்குப் பின் பங்குச்சந்தையில் சரிவு

6 நாட்கள் தொடர் ஏற்றத்துக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 334 புள்ளிகள் சரிந்து 38,963 புள்ளிகளாக குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் சரிந்து 11,588...

கரை ஒதுங்கும் பெட்ரோலிய கழிவுகளை அப்புறப்படுத்தும் மக்கள்

பிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கும் பெட்ரோலிய கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளூர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். பிரேசில் நாட்டில் உள்ள பெர்னம்புகோ மாநிலத்தின் சுற்றுலா தளமான Porto de Galinhas பகுதியில் உள்ள கடற்கரையில் சில நாட்களாக பெட்ரோலிய கழிவுகள் கரை...

சவுதி மன்னருக்கு வேட்டைக் கழுகை பரிசளித்த புதின்

சவுதி சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டு மன்னருக்கு வேட்டைக் கழுகு ஒன்றினை பரிசளித்துள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பின் சவுதி சென்றுள்ள புதின், அந்நாட்டு மன்னர் முகம்மது பின் சல்மானுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம்...

சீனக் கப்பல்கள், ஈரானின் கச்சா எண்ணெயை ரகசியமாக எடுத்துச் செல்வதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

கடல்வழி தகவல் தொடர்புகளை கண்டறியும் அமைப்புகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, சீனக் கப்பல்கள், ஈரானின் கச்சா எண்ணெயை ரகசியமாக எடுத்துச் செல்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துக்கும் அணு ஏவுகணைத் திட்டத்துக்கும் முட்டுக்கட்டை போடும் விதத்தில், அந்நாட்டின் மீது அமெரிக்கா...