​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தன் கையே - தனக்கு உதவி....!! ஊர்மக்களுக்கு குவியும் பாராட்டுகள்...

குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும் சுமார் 70 ஆண்டுக்காலம் தண்ணீர் கேட்டு கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் இருந்ததால், மக்களே முன்வந்து 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய கால்வாயை அமைத்துள்ளனர். ஊர் மக்களின் மகத்தான முயற்சியை விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... திருவண்ணாமலை மாவட்டம்...

பொதுப் பணித்துறையில் ரூ.2,131 கோடி மதிப்பில் புதிய அறிவிப்புகள்

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை, 8 மாவட்டங்களில் 12 தடுப்பணைகள் என  பொதுப் பணித்துறை சார்பில் 20 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதில் உரை அளித்த...

காவிரியின் குறுக்கே மேலும் 3 தடுப்பணைகள் உள்ளிட்ட 20 புதிய அறிவிப்புகள்

காவிரியின் குறுக்கே 12 தடுப்பணைகள் கட்டப்படும் என்பது உள்ளிட்ட 20 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   சட்டப்பேரவையில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்த பின்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை  வெளியிட்டார். நெல்லை...

மழைநீர் சேகரிப்பு குட்டை..! மகிழ்ச்சியில் விவசாயிகள்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தனிநபர் தனது சொந்த நிலத்தில் அமைத்த மழைநீர் மற்றும் கசிவுநீர் சேகரிப்பு குட்டை, தற்போது நிலவி வரும் கடும் வறட்சியில் அவருக்கு மட்டுமல்லாது சுற்றுவட்டார விவசாயிகளுக்கும் பயன்பட்டு வருகிறது. நீர் சேமிப்பின் பலனை நேரடியாக அனுபவித்து...

ஒசூர் அருகே கசிவுநீர் குட்டையில் சுற்றித் திரிந்த முதலைக்குட்டி மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கசிவுநீர் குட்டையில் இருந்த முதலை குட்டியை வனத்துறையினர் மீட்டனர். பிலிகுண்டுலு கிராமத்தில் உள்ள கசிவுநீர் குட்டையில் முதலை கிடந்ததைக் கண்ட கிராம மக்கள் அஞ்செட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள், குட்டையில்...