​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழி எழுத்தில் திருக்குறள்.. மாணவர்கள் சாதனை..!

தமிழ் மொழியின் ஆதிஎழுத்து வடிவமான தமிழி எழுத்துக்களை கற்றுக்கொண்ட மாணவர்கள், ஆயிரத்து 330 திருக்குறளை தமிழி எழுத்து வடிவில் புத்தகமாக உருவாக்கியுள்ளனர். கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்களின் சாதனை பற்றிய செய்தி தொகுப்பு இது. சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான,...

ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து நிதி பெறப்பட்டு, பழைமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டலாக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பல்கலைக் கழக ஓலைச்சுவடி துறையில் உள்ள சுவடிகளை ஆய்வாளர்கள் இணையதளத்தில் படிக்கும் வகையில் டிஜிட்டலாக்கி வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி...

தமிழ் ஓலைச்சுவடிகளை டிஜிட்டலில் பாதுகாக்கும் பணி- உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ் ஓலைச்சுவடிகளை நவீன டிஜிட்டல் முறையில் பாதுகாக்க ஒதுக்கப்பட்ட நிதி, மற்றும் பணி நிலவரம் குறித்து பதில் அளிக்க மத்திய கலாச்சாரத்துறை, மற்றும் தமிழக கல்வெட்டியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த 7...

மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன் ...! சீனாவிற்கும் தமிழகத்திற்குமான உறவு என்ன ?

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்தும், சீனாவுக்கும், தமிழகத்திற்கு இடையிலான உறவு குறித்தும் விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. உலகில் முதலில் நாகரீகம் அடைந்த குடிகளில் தமிழ் குடியும் ஒன்று...

பழமையான புத்தகங்கள் மற்றும் 30 ஓலைச்சுவடிகளை இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெறுகிறது - கிருஷ்ணன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக நூலகத்தில் பழமையான புத்தகங்கள் மற்றும் 30 ஓலைச்சுவடி கட்டுகள் டிஜிட்டல் வடிவத்தில் இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருவதாக துணை வேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை கொண்டது மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகம்....

பனை மரத்தின் தேவையும் அதன் சிறப்புகளும்..!

உலகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி. தமிழ் மொழியின் எழுத்துகள் முதன் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான். பனைமரம் தான் தமிழரின் அடையாளம். மலேசியாவில், ஈழத்தில், மொரீசியஸ் தீவில், தென்னாப்பிரிக்காவில், தமிழகத்தில் என தமிழர் வளர்ந்த இடங்களில் எல்லாம்...

கோவிலுக்கு வருவோருக்கு நூலக வசதி

திருப்பூரில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் கோவிலுக்கு இன்று திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர்மங்கலம் சாலையில், நான்கு அடி உயரத்தில் கையில் எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடியுடன் திருவள்ளுவர் சிலை வைத்து கோவில் கட்டப்பட்டுள்ளது. பீடமும், எட்டுக்கு எட்டு அடி பரப்பில் பதித்த கட்டிடமும், அதன் மீது...

மதுரையில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் தமிழன்னை சிலை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மதுரையில் தமிழன்னை சிலை அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசுவின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த செங்கோட்டையன், பதிப்பகங்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் நல்ல பதிப்பகங்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறினார். அண்ணா நூலகத்தில் புத்தகங்கள்...