​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அந்த கோவிலில் ஒவ்வொரு மாத பிறப்பின் போதும் நடை திறக்கப்படும். ஓணம் பண்டிகைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை திறக்கப்பட்டிருந்தது. இந்த பூஜைகள் முடிவடைந்ததை தொடர்ந்து...

விடுமுறை நாளான நேற்று சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

விடுமுறை நாளான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஏராளமானோர் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். படகு சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் விடுமுறையைக் கழித்தனர். ஊட்டி ஊட்டியில் இரண்டாவது சீசன் களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.புதிதாக 10...

திற்பரப்பு அருவியில் தமிழக, கேரளா சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதாலும், கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் திற்பரப்பு அருவியில் கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகாலை...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

ஓணம் பண்டிகை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அடக்கிட,  வாமனராக வந்த திருமாலுக்கு மூன்றடி மண் தானமாக வழங்க மகாபலிச் சக்ரவர்த்தி ஒப்புக்கொண்ட நிலையில், முதல்...

ஓணம் பண்டிகை கோலாகலம்

பாரம்பரிய பண்டிகையாம் ஓணம் பண்டிகையை நாடு முழுவதும் மலையாள மக்கள்  இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.  சாதி-மத பேதமின்றி கேரள மக்களால் கொண்டாடப்படும் விழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா பத்தாம் நாளான இன்று திருவோணத்தில்...

கல்லூரி மாணவிகளின் ஓணம் கொண்டாட்டம்

பாரம்பரிய நடனம், வண்ண பூக்கோலம், உணவுத் திருவிழா என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுடன், ஓணம் புடவை அணிந்து வந்த கல்லூரி மாணவிகளின் திருவோண கொண்டாட்டத்தை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு மாமன்னன் மகாபலி,கேரள மக்களை ஆண்டிற்கு ஒருமுறை காண வருவதாக ஐதீகம். இதையே...

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய சிறப்பு மிக்க ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அடக்கிட, திருமால் வாமன அவதாரம் எடுத்து, மூன்றடி நிலத்தை தானமாக கேட்க, அதற்கு மகாபலி இசைவளித்தவுடன்...

ஓணம் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய நாகர்கோவில் சந்தை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்தையில் காய்கறிகளின் விற்பனை களைகட்டி உள்ளது. கேரளாவில் நாளை திருவோணம் நட்சத்திரத்தன்று ஓணம் திருவிழா விமர்சையாக நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த இரு தினங்களாக நாகர்கோவில் அப்டா காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. குமரி ...

மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் - கேரள அரசு நிறுத்தி வைப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறுவோரிடம் பல மடங்கு அதிக அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை கேரள அரசு நிறுத்தி வைத்துள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்லும் நடுத்தர குடும்பங்கள் இச்சட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இச்சட்டத்தை அமல்படுத்திய மாநிலங்களில்...

கேரளாவில் மீண்டும் மழை - ஓணம் கொண்டாட்டங்கள் பாதிப்பு

கேரளாவில் மீண்டும் கனமழை துவங்கியுள்ள நிலையில், ஓணம் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆகஸ்டு முதல் வாரத்தில் மழையின் தீவிரம் அதிகரித்தது. மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள், விளைநிலங்கள் சேதமானதோடு,உயிரிழப்புகளும்...