​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போக்குவரத்து விதிமீறல்: இருசக்கர வாகன ஓட்டிக்கு ரூ.15,500 அபராதம்

கரூர் அருகே, தலைக்கவசம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாததுடன் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபருக்கு15 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கந்தம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தலைக்கவசம் அணியாமல், தான்தோன்றி மலைப்பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற நிலையில், வாகன...

உயிரா? பணமா? எது முக்கியம்

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி, போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத குறைப்பது மாநில அரசுகளின் விருப்பத்தை பொறுத்தது என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். விபத்துக்களை தடுக்கவே அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், மக்களின்...

அபராதத் தொகையை மாநிலங்கள் குறைப்பதால் பிரச்சனை இல்லை - நிதின் கட்காரி

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை மாநிலங்கள் குறைப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.  மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகபட்ச அபராதமும், தண்டனைகளும்...

போக்குவரத்து விதி மீறியதாக டிரக் ஓட்டுநருக்கு ரூ.85,500 அபராதம்

போக்குவரத்து விதி மீறியதாக டிரக் ஓட்டுநர் ஒருவருக்கு, நாட்டிலேயே அதிகபட்சமாக 86 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் ஒடிசாவில் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்த முதல் 4 நாட்களில், ஒடிசாவில் விதி மீறல்கள் தொடர்பாக வசூலிக்கப்பட்ட அபராதம் 88...

போக்குவரத்து விதிமுறையை மீறிய டிராக்டர் ஓட்டுநருக்கு ரூ.59,000 அபராதம்

ஹரியானா மாநிலம் குருகிராமில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக டிராக்டர் ஓட்டுநருக்கு அதிகட்சமாக 59 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மோட்டார் வாகனம் சட்டத்தை செயல்படுத்தும்விதமாக குருகிராம் போக்குவரத்து போலீசார் இதுபோன்ற அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நியூ காலனி டி-சந்திப்பில் போக்குவரத்து சிக்னலை...

போலி நகைகளை அடகு வைத்து, 5 மனைவிகளுடன் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த கணவன் கைது

நாகை மாவட்டம் சீர்காழி அருகே போலி நகைகளை அடகு வைத்து 25 லட்சம் வரை ஏமாற்றி 5 மனைவிகளுடன் சொகுசாக வாழ்ந்த நபர் கைது செய்யப்பட்டார். சீர்காழி,சட்டநாதபுரம்,புத்தூர்,மங்கைமடம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள அடகு கடைகளில் தங்கநகை எனக்கூறி முலாம் பூசப்பட்ட...

கோவையில் 2வது நாளாக தொடர்கிறது தேடுதல் வேட்டை..!

தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பான எச்சரிக்கையை அடுத்து, பாதுகாப்பு பணிக்காக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அதிவிரைவுப் படை மற்றும் ராஜஸ்தானில் இருந்து சிஆர்பிஎப் படையினர் கோவை வந்துள்ளனர்.  லஷ்கர்-இ-தைபா அமைப்பை சேர்ந்த 6 பேர் தமிழகத்திற்குள் ஊடுருவியதாகவும், அவர்கள் கோவையில் பதுங்கியிருக்கலாம் என...

போக்குவரத்து விதிமீறலுக்கு இ-சலானில் அபராதம் விதிக்கும் வசதி

திருவள்ளூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாததால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது இந்தாண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் சாலைப்போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் இ-சலான் இயந்திரங்கள் மூலம் அபராதம் வசூலிக்கும் திட்டத்தை மாவட்ட காவல்...

புதிய மோட்டார் வாகன சட்டம் - நீதிமன்றத்தில் வசூலிக்கப்படும் அபராத தொகை

மோட்டார் வாகன சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், உயர்த்தப்பட்ட அபராத தொகை நீதிமன்றத்தில் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தொடரின்போது, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத்...

ஓட்டுநர் உரிமம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டிய பள்ளி மாணவனுக்கு நூதன தண்டனை..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஓட்டுநர் உரிமம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பள்ளி மாணவருக்கு, நீதிமன்றம் நூதன தண்டனை விதித்துள்ளது. பொள்ளாச்சி அருகே கோட்டூரைச் சேர்ந்த 17 வயது மாணவன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓட்டுநர் உரிமம்...