​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோவையை சேர்ந்த ஓட்டுநருக்கு வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சை

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கோவையை சேர்ந்த ஓட்டுநருக்கு வெற்றிகரமாக இலவச இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் மகேந்திரன் என்பவருக்கு, இதயத்தின் அனைத்து வால்வுகளும் பழுதடைந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு...

நடி ரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த டெம்போ டிராவலர்

கோவை அவினாசி சாலையில் டெம்போ டிராவலர் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. பீளமேடு அருகே பன்மால் என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது டெம்போ டிராவலர் ஒன்றின் முன்புறத்தில் திடீரென புகை வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்...

ஐ.சி.யுவில் இருந்தாலும் நடிகை சபானா ஆஸ்மி நலமாகவே உள்ளார்- ஜாவேத் அக்தர்

விபத்தில் படுகாயமடைந்த பிரபல நடிகை சபானா ஆஸ்மி, தற்போது நல்ல உடல் நிலையுடன் உள்ளதாக அவரது கணவரும், பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இருவரும் பயணம் மேற்கொண்டபோது இவர்கள் சென்ற கார், முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதி...

விபத்துக்குள்ளாகிய பேருந்து மீது KPN பேருந்து மோதி விபத்து - 4 பேர் பலி, 20 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, அதிவேகமாக வந்த கே.பி.என் பேருந்து மோதிய விபத்தில் இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெறவிருந்த இளைஞர் உட்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியமான...

காரை வழிமறித்து முகப்புக்கண்ணாடியை உடைத்த காட்டு யானை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை வழிமறித்த காட்டு யானை, அதன் முகப்புக்கண்ணாடியை உடைத்தது. தாளவாடியில் இருந்து கோவைக்கு 5க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை காரில் சென்றுள்ளனர். ஆசனூர் அருகே சென்றுகொண்டிருந்த காரை, குட்டியுடன் நின்ற காட்டு யானை...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். பின்னர்...

நடிகை ஷபனா ஆஸ்மியின் கார் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு

மும்பையில் கார் விபத்தில் நடிகை ஷபானா ஆஸ்மி காயம் அடைந்த நிலையில், காரை அதிவேகத்தில் இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக அவரின் ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று மும்பை - புனே விரைவுச் சாலையில் நடிகை ஷபனா ஆஸ்மியும், அவரது...

டியூசன் படிக்க வந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி - 2 பேர் கைது

சென்னையை அடுத்த ஆவடியில் டியூசன் படிக்க வந்த 6 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற கார் ஓட்டுநரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியையும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர். ஆவடியைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு...

பொங்கல் கொண்டாட உறவினர் வீட்டுக்கு வந்த புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பொங்கல் கொண்டாட வந்த புதுமண தம்பதியர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த தேவராஜ் மற்றும் காயத்ரி ஆகியோர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதலித்து...

உபேர் டாக்சி ஓட்டுநர் முறையற்ற நடவடிக்கை என நடிகை சோனம் கபூர் புகார்

லண்டனில் உபேர் டாக்சியில் பயணம் செய்த போது ஓட்டுநரின் முறையற்ற நடவடிக்கையால் மிக மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதாக நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார். தற்போது லண்டனில் உள்ள அவர், இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் லண்டனில் தான் உபேர் டாக்சியில் பயணம்...