​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட அனைத்து ரயில்களிலும் சிசிடிவி அமைக்க முடியுமா? ஆய்வு செய்ய உத்தரவு

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய தெற்கு ரயில்வேக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆண்டு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியில் இருந்த ரயில்வே காவலர் வினோத் பெண் பயணியிடம் வரம்பு மீறி பேசிய குற்றச்சாட்டில் பணியிடை...

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் நூலிழையில் உயிர் தப்பினார்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண் பயணியை, ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர். அகமதாபாத் ரயில் நிலையத்துக்கு உடமைகளுடன் ஓடோடி வந்த பெண் பயணி ஒருவர், ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட நிலையிலும் ஏற...

ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுத்த கல்லூரி மாணவர் பலி

புதுக்கோட்டை அருகே ஓடும் ரயில் முன்பு செல்பி எடுத்த கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  மச்சுவாடியை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர்  தனது நண்பர்களுடன் பூசதுறை அருகே உள்ள ரயில்வே பாலத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த...

ரயில்களில் தலை, கால்களுக்கு மசாஜ் சேவை குறித்து சர்ச்சை

ஓடும் ரயில்களில் பயணிகளுக்கு தலை மற்றும் கால்களில் மசாஜ் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்ட ரயில்வே நிர்வாகம் தற்போது அந்த திட்டத்தைக் கைவிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு பாஜக எம்பிக்கள் சிலரும் சமூக ஊடகங்களில் ஏராளமான சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே நிர்வாகம்...

ஓடும் ரயில்களில் மசாஜ் சேவை விரைவில் அறிமுகம் என்ற அறிவிப்பு வாபஸ்

ஓடும் ரயிலில் மசாஜ் செய்துவிடும் திட்டத்திற்கு எதிராக, கடுமையாக விமர்சனங்கள் எழுந்ததால், அந்த முடிவை, மேற்கு ரயில்வே வாபஸ் பெற்றுக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக, மேற்கு ரயில்வேயின் ராட்லம்((Ratlam)) மண்டலம் சார்பில், அண்மையில் பரிந்துரை ஒன்று வழங்கப்பட்டது. அதில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ரயில்...

ஓடும் ரயில்களில் வெறும் ரூ.100க்கு மசாஜ்..! விரைவில் அறிமுகம்

நாட்டில் முதன்முறையாக, ஓடும் ரயில்களில், வெறும் 100 ரூபாய்க்கு மசாஜ் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக, மேற்கு ரயில்வேயின் ராட்லம்((Ratlam)) மண்டலம் சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டிருக்கிறது. ஓடும் ரயில்களில், தலை மற்றும் பாதங்களை மசாஜ் செய்துவிட, 100 ரூபாய்...

எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி - அதிர்ஷ்டவசமாக தப்பிய ரயில்

மதுரை திருமங்கலம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடைபெற்ற சதி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ரயில்நிலையம் அருசூக இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் பின்புறம் ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் சிலர் காங்கிரீட் அளவைக் கல்லை...

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட உத்தர பிரதேசத்தை சேர்ந்த கொள்ளை கும்பலுக்கு வலை

சேலத்தில் ஓடும் ரயில்களில் பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட, வடமாநில திருட்டு கும்பலை சேர்ந்த 14 பேரின் புகைப்படங்களை, தமிழக ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர். சேலம் மாவலிப்பாளையத்தில் கடந்த வாரம் அடுத்தடுத்து ஓடும் ரயில்களில் ஏறி கொள்ளையர்கள் சிலர் பெண்களிடம் தங்க நகைகளை பறித்து...

ஓடும் ரயிலில் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியீடு

சேலத்தில் ஓடும் ரயில்களில் பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட, வடமாநில திருட்டு கும்பலை சேர்ந்த 14 பேரின் புகைப்படங்களை, தமிழக ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர். சேலம் மாவலிப்பாளையத்தில் கடந்த வாரம் அடுத்தடுத்து ஓடும் ரயில்களில் ஏறி கொள்ளையர்கள் சிலர் பெண்களிடம் தங்க நகைகளை பறித்து...

ஓடும் ரயிலில் நகைகளை பறித்துச் சென்ற மர்மக்கும்பல் 4 பேரின் புகைப்படங்கள் வெளியீடு

சேலம் அருகே ஓடும் ரயில்களில் பெண்களிடம் நகைகளை பறித்த வழக்கில், சந்தேகிக்கப்படும் 4 பேரின் புகைப்படங்களை ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர். சங்ககிரி அருகே மாவலிப்பாளையத்தில்  ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் ரயில்கள் மெதுவாகச் செல்வதைப் பயன்படுத்தி கும்பல் ஒன்று கடந்த...