​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீர்காழி மற்றும் ஓசூரில் பலத்த மழை..!

நாகை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கன மழை பெய்துள்ளது. காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம்...

தென்பெண்ணை ஆற்றில் நுரையுடன் ஓடும் தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கொடியாளம் என்னுமிடத்தில் உள்ள தடுப்பணையில் அதிகப்படியான நுரையுடன் தென்பெண்ணை ஆற்றுநீர் வந்து கொண்டிருப்பதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். . கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆற்றுநீர் ஒரத்தூர் ஏரி மூலமாக எல்லையில் உள்ள கொடியாளம்...

கர்நாடகாவில் இருந்து வந்துள்ள 60 யானைகள் கொண்ட கூட்டம்

கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லையில் 60 காட்டுயானைகள் தஞ்சமடைந்துள்ளதால் அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் தற்போது 60 காட்டுயானைகள் வந்திருப்பதால் அந்த யானைகள் வேறு பகுதிக்கு செல்லாத வகையில்...

ஓசூர் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த டேங்கர் லாரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது டேங்கர் லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாரிதாஸ் என்பவர் காலியான கான்கிரீட் டேங்கர் லாரியை பெங்களூருவிலிருந்து சேலம் நோக்கி ஓட்டி வந்துள்ளார். சூளகிரி பேருந்து நிலையம்...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட பிரம்மாண்டமான பலவண்ண ரூபங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகின்றன.  தென் இந்தியாவில் மூன்று நாட்களுக்கும் வட மாநிலங்களில் பத்து நாட்களுக்கும் இந்த பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு ஆசியாவிலேயே 2வது பெரிய விநாயகர் சிலை என்ற பெருமைக்குரிய...

காவேரி கூக்குரல் என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரம்

காவேரி கூக்குரல் பிரச்சாரத்திற்காக தமிழ் திரையுலகினரை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சந்தித்து பேசினார். காவேரி கூக்குரல் என்ற தலைப்பில் தன்னுடைய பிறந்த நாளான செப்டம்பர் 3ஆம் தேதி  குடகுவில் தொடங்கி ஓசூர் ஒக்கேனக்கல்,மேட்டூர் , ஈரோடு, திருச்சி,திருவாரூர்...

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த கொம்பன் யானை-மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அட்டகாசம் செய்து வந்த கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். ஓசூர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய கொம்பன் மற்றும் மார்க் எனப்படும் இரு காட்டு யானைகள், ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தன. விளை நிலங்களை சேதப்படுத்தியதோடு,...

பிடிபட்டது கொம்பன் யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.  ஓசூர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய கொம்பன் மற்றும் மார்க் எனப்படும் இரு காட்டு யானைகள், ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தன....

ஓசூர் அருகே காட்டு யானைகளை பிடிக்க அழைத்து வரப்பட்ட 2 கும்கி யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் 2 காட்டுயானைகளை பிடிக்க கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. ஓசூர் சுற்றுவட்டாரங்களான கெலவரப்பள்ளி அணைப்பகுதி, பாகலூர் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் கொம்பன், மார்க் என அழைக்கப்படும் இரண்டு காட்டுயானைகள் பொதுமக்களை அச்சுறுத்துவதோடு...

காவல் நிலையங்களில் வழுக்கி விழும் கிரிமினல்கள்…! வேலூரிலும் கழிவறை சரியில்லை..!

வேலூர் அருகே மோட்டார் வாகன உதிரிபாகங்கள் அடங்கிய கண்டெய்னருடன் லாரியை கடத்திச்சென்ற  கொள்ளையர்களை காவல்துறையினர் சினிமா பாணியில் ஜிபிஎஸ் உதவியுடன் விரட்டிப் பிடித்தனர். கண்டெய்னர் லாரியில் இருந்து குதித்து தப்ப நினைத்து கைகால்கள் முறிந்ததால் மாவுகட்டுப் போடப்பட்ட சம்பவத்தின் பரிதாப பின்னணி...