​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பச்சை நிறமாக மாறி மாயாஜாலம் காட்டிய வானத்தின் ஒளிரேகைகள்

பின்லாந்து நாட்டின் ரோவனிமி நகரின் ஆர்க்டிக் சர்க்கிள் பகுதியில் பலமணி நேரமாக வானம் பச்சை விளக்குகள் போட்டது போல் பசுமை நிறத்தில் காட்சியளித்து மாயாஜாலம் காட்டியது. ஒளிரேகைகள் பச்சை வண்ணத்தில் தோன்றி நள்ளிரவுக்கு முன்பு காட்சியளித்தது. இதனை ஏராளமானோர் படமெடுக்க ஆர்வம் காட்டினர்....