​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வடகொரியா போர் ஒத்திகை , அதிபர் கிம் ஜாங் உன் 2ஆவது முறையாக நேரில் ஆய்வு

வடகொரியா விமானப்படையினர் மேற்கொண்டிருக்கும் போர் ஒத்திகையை, அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, வீரர்களோடு கலந்துரையாடியுள்ளார். தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டாக இணைந்து போர் ஒத்திகையை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அது தள்ளிவைக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலே நடத்த...

ராணுவ ஒத்திகையை ஒத்திவைப்பதாக தென்கொரியா, அமெரிக்கா அறிவிப்பு

வடகொரியாவுடனான அமைதி முயற்சியை வலுப்படுத்தும் வகையில், விரைவில் நடத்த இருந்த ராணுவ ஒத்திகையை அமெரிக்காவும், தென்கொரியாவும் ஒத்திவைத்துள்ளன. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை...

இந்திய -அமெரிக்க முப்படையினர் ஆந்திராவில் கூட்டுப் பயிற்சி

இந்திய அமெரிக்கப் படைகள் ஆந்திர கடலோரத்தில் கூட்டுப் பயிற்சியில் 13ம் தேதி முதல் ஈடுபட்டு வருவதாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. முதன் முறையாக இருநாட்டு முப்படையினரும் மனிதாபிமான சேவை, பேரிடர் மீட்பு, போன்ற பணிகளுக்காக ஆந்திர கடலோரம் வரும் 21ம்...

வங்காள தேசத்தின் இரண்டு பெரிய போர்க்கப்பல்கள் விசாகப்பட்டினம் வருகை

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வங்காளதேசத்தின் இரு பெரிய போர்க்கப்பல்கள் வந்து சேர்ந்துள்ளன. BNS shadinota மற்றும் அலி ஹைதர் ஆகிய இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்களும் விசாகப்பட்டினம் வந்துள்ளன. இங்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு இந்தியா வங்காள தேச...

ஜி ஜின்பிங்கிற்கு.. 7 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் சென்னையில் தங்குவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சீன அதிபருக்கு 7 அடுக்கு பாதுகாப்பும், மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் இரு...

பிரதமர் மோடி - சீன அதிபரை வரவேற்கத் தயாராகும் தமிழகம்.!

தமிழகத்திற்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை வரவேற்க மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின் பிங் நாளை சென்னை வருகிறார். நாளை...

வரவேற்கத் தயாராகும் தமிழகம்.!

பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாமல்லபுரத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங் ஆகியோரை வரவேற்க மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்லாயிரம் பேரை திரட்டி வரவேற்பு அளிக்கவும், 35 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பிரதமர்...

இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்புக்காக தயாராகும் மாமல்லபுரம்

பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்திப்பின் போது நடைபெறவுள்ள கலைநிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை, சென்னை சென்ட்ரலில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.  பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகின்றன....

அருணாச்சலப் பிரதேசத்தின் சீன எல்லையோரத்தில் பீரங்கிகளை நிறுத்திவைக்க திட்டம்

சீன எல்லைக்கருகே, அருணாச்சலப் பிரதேசத்தில்அதிநவீன எம் - 777 பீரங்களை நிறுத்தி வைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை, அண்டை நாடான சீனா உரிமை கோரி வருகிறது. அதற்கு மத்திய அரசு...

இந்தியா-கஜகஸ்தான் கூட்டு ராணுவ பயிற்சியில் வீரர்கள் சாகசம்

இந்தியா-கஜகஸ்தான் ராணுவ கூட்டுப்பயிற்சியில் இன்று பறக்கும் விமானத்தில் இருந்து சாதுரியமாக இறங்கி தாக்குதலுக்கு தயாராவது குறித்த வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிதோரகர்(Pithoragarh) மாவட்டத்தின் மலைப்பகுதியில், இந்தியா-கஜகஸ்தான் ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் காசிந்த்...