​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்..!

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல், கும்பக்கரை, கொடிவேரி, திற்பரப்பு அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சுருளி, குற்றாலம் உளிட்ட அருவிகளில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் சீரான நீர்வரத்து காணப்படுகிறது....

காவிரியில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு..!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அருவிகளில் குளிப்பதற்கும் பரிசல் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த...

கடன் கொடுத்தவரின் மகனை கொன்ற கள்ளக் காதல் ஜோடி 6 ஆண்டுக்கு பிறகு கைது

வேலூர் மாவட்டம் ஏலகிரிமலையில் கடன் கொடுத்தவரின் மகனை கொலை செய்துவிட்டு மாயமானதாக கூறப்படும் கள்ளக் காதல் ஜோடி 6 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர். அத்தனாவூரைச் சேர்ந்த பைனான்சியர் அஞ்சுக்குட்டியிடம் 6 ஆண்டுகளுக்கு முன்பு சின்னவட்டானூரைச் சேர்ந்த பெருமாள் 2 லட்சம்...

பச்சை நிற, துர்நாற்றம் வீசும் காவிரி - கலக்கத்தில் மக்கள்

மேட்டூர் நீர் தேக்கப்பகுதியில் பச்சை நிறமாக மாறி, துர்நாற்றம் வீசும் தண்ணீரால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாவதாகக் கூறும் சுற்றுவட்டார கிராம மக்கள், உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.  60 சதுர மைல் பரப்பளவு கொண்ட மேட்டூர் நீர்தேக்கத்தை...

மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் பாசனத்துக்கு திறப்பு

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறந்துவிடப்படுவதால் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக உள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது....

தமிழகம் முழுவதும் மழைப் பொழிவு தீவிரம்..!

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் நல்ல மழை பெய்து வருகிறது.   சென்னையில் நேற்று மாலை முதலே வானம் இருண்டு காணப்பட்ட நிலையில் இரவு முழுவதும் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. மெரினா, நுங்கம்பாக்கம், சூளைமேடு, வேளச்சேரி,...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 24,169 கன அடியாக உயர்வு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 24,169 கன அடியாக அதிகரித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116.97 அடியாகவும், நீர்இருப்பு 88.71 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அந்த அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,396 கன அடியாக இருந்த...

ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியநிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் ஒகேனக்கல் கூட்டு குடிநீரை...

ஒகேனக்கல்லில் ஒரு மாதத்திற்குப் பிறகு பரிசல் சவாரி செய்ய அனுமதி

ஒகேனக்கல்லில் ஒரு மாதத்திற்குப் பிறகு பரிசல் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, பரிசலில் சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கர்நாடகாவில் தொடர் கனமழை பெய்து, கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பின. அந்த அணைகளில் இருந்து அதிகபட்சமாக விநாடிக்கு இரண்டரை லட்சம்...

சுபஸ்ரீ மரண வழக்கில் தேடப்பட்டு வரும் ஜெயகோபாலை பிடிக்க ஒகேனக்கல் விரைந்த போலீஸார்

சுபஸ்ரீ விவகாரத்தில் தேடப்பட்டு வரும் அதிமுக பிரமுகரான ஜெயகோபாலை பிடிக்க தனிப்படை போலீஸார் ஒகேனக்கல் விரைந்துள்ளனர். கடந்த 12 ஆம் தேதி பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி அந்த...