​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கங்கை ஆற்றில் குளிப்பதில்லை..! ப.சிதம்பரம் திடீர் முடிவு

திகார் சிறையில் 106 நாட்கள் அடைக்கப்பட்டு, ஜாமீன் பெற்று தமிழகம் வந்துள்ள ப.சிதம்பரம், பாரதீய ஜனதா என்கிற கங்கை நதியில் ஒரு போதும் தான் குளிக்கபோவதில்லை என்று சூளுரைத்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் சிக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்...

ப.சிதம்பரத்தை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.  ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு வழங்கப்படும் உணவு ஒத்துக் கொள்ளாததால்,...

ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவ.13ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கான நீதிமன்ற காவல், வருகிற 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக...

ப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிக்கையை ஏற்றது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே...

முறைகேடு வழக்கு.. ப.சிதம்பரம் மீண்டும் கைது..!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து 305 கோடி ரூபாய்...

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையினருக்கு அனுமதி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையினருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஐ.என்.எக்.எஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக முதலீடு பெற அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி அளித்தாக கூறி அவரை கடந்த...

வயிற்று வலி காரணமாக ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலில்...

ப.சிதம்பரத்தின் தனி செயலர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தனி செயலாளர் பெருமாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு 305 கோடி ரூபாய்க்கு அந்நிய செலாவணி அளித்ததில்  முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிதம்பரத்தின்...

74வது பிறந்தநாளை திகார் சிறையில் கழிக்கிறார் ப.சிதம்பரம்

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது 74வது பிறந்தநாளை திகார் சிறையில் கழிக்க உள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்...

டெல்லி சிறப்பு நீதிமன்றம் விதித்த 14 நாள் காவல் ரத்தாகுமா?

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது குறித்த வழக்கின் விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. சிபிஐ தாக்கல் செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு ஜாமீனை மறுத்து 14...