​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தஞ்சை கலைகூடத்தில் இருந்த மீட்கப்பட்ட 2 சிலைகளை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவு

தஞ்சை கலைகூடத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலை கட்டிய ராஜராஜசோழனின் மனைவி பஞ்சவன்மாதேவியார் அக்கோயிலுக்கு வீணாதர தட்சிணாமூர்த்தி என்கிற தஞ்சை அழகர், திரிபுராந்தகர் ஆகிய...

ஆவுடையம்பாள் சிலையின் கை அறுக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிப்பு

நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோவில் சிலைகள் மீட்கப்பட்ட விவகாரத்தில், ஆவுடையம்பாள்  சிலையின் கை அறுக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டிருப்பது ஐ.ஐ.டி. பேராசிரியர் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள நாறும்பூநாதர் கோயிலில் இருந்து கடந்த 2005ம் ஆண்டு 13...

சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 11 ஆண்டுகளுக்குப் பின் கைது

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் திருட்டு வழக்கில் 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோயிலில் இருந்து 2005ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள்...