​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜியோவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது ஏர்டெல் நிறுவனம்

மொபைல் போனில் வேகமான இணையதள சேவை வழங்குவதில் ஜியோவை, ஏர்டெல் நிறுவனம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் மொபைல்போன் இணைய சேவையின் வேகம் குறைவாக இருந்ததாக, பிராட்பேண்ட் அளவீட்டுக்கான ஓக்லா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஜியோவை பின்னுக்குத் தள்ளி பார்தி...

தொலைபேசி சந்தையில் முதலிடத்தை பிடித்தது ஜியோ

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் அதிவேக 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட தகவல்களின்படி, ஜூலை மாதத்தில் ஜியோவின் 4ஜி டவுன்லோடு வேகம் நொடிக்கு 21...

5ஜி ஒப்பந்தங்களில் இருந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வெளியேற முடிவு?

5ஜி தொழில்நுட்ப சேவைக்காக சீனாவின் ஹூவேய் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள் வெளியேறக் கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஹூவேய் நிறுவனத்தின் உபகரணங்களை சீனா தனது உளவு வேலைகளுக்கு பயன்படுத்துவதாக அமெரிக்கா எச்சரித்தது. மேலும்...

மாணவர்களுடன் நல்லுறவு- போலீசாரின் புது ஐடியா

சென்னையில் பெருகி வரும் குற்றங்களைக் குறைக்கும் வகையிலும், மாணவர்களுக்கும், காவல் துறையினருக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையிலும் போலீசார் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதுபற்றிய செய்தித் தொகுப்பை இப்போது காணலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை சென்னையில் திரும்பிய திசையெங்கும் வழிப்பறி, செயின் பறிப்பு...

பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியாவுக்கு ரூ.3,050 கோடி அபராதம்

ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டபோது, 2016ஆம் ஆண்டில் இடைஇணைப்புகளை வழங்கத் தவறியதற்காக, பாரதி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 50 கோடி ரூபாய் அபராதம் விதிக்க டிஜிட்டல் தொலைத்தொடர்பு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  ஜியோ வாடிக்கையாளர், ஏர்டெல் அல்லது வோடஃபோன் ...

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏல அடிப்படை விலை அதிகம் என இந்திய செல்லுலார் இயக்க சங்கம் கருத்து

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்துக்காகத் திட்டமிடப்பட்டுள்ள அடிப்படை விலை அதிகம் என இந்திய செல்லுலார் இயக்க சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. இன்னும் 100 நாட்களில் இந்தியாவில் 5ஜி சேவைக்கான முன்னோட்டம் தொடங்கும் என கடந்த திங்களன்று தொலைத் தொடர்புத்துறை மத்திய அமைச்சர் ரவி...

மிஸ். சவுத் இந்தியா அழகி பட்டம் பறிப்பு..! மோசடியால் நடவடிக்கை

திருமணம் ஆனதை மறைத்து, அழகிப் பட்டம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், மீரா மிதுன் என்பவரிடம் இருந்து "மிஸ் சவுத் இந்தியா" பட்டம் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அழகிப் பட்டம் பெற 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு மாடல்களுக்கு ஐடியா...

மார்ச் மாத கணக்கின்படி ஏர்டெல், வோடபோன் ஐடியாவுக்கு பின்னடைவு- ட்ராய்

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் மார்ச் மாத கணக்கின்படி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக ட்ராய் தெரிவித்துள்ளது. ட்ராய் வெளியிட்டுள்ள அந்தத் தகவலின்படி, பெரும் சரிவைச் சந்தித்துள்ள ஏர்டெல் நிறுவனம், சுமார் ஒரு கோடியே 45 லட்சம் வாடிக்கையாளர்களை மார்ச்...

வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு ரூ.4881 கோடி இழப்பு

4வது காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு 4881 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலே அதிக சந்தாதாரர்களை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா இருக்கிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில், 11 ஆயிரத்து 775 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பதாக...

புயல் பாதித்த ஒடிசாவில் தடையின்றி நெட்வோர்க் கிடைக்க ஏற்பாடு

தடையில்லா நெட்வோர்க் சேவை வழங்குவதற்கு புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவில் அனைத்து தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களும் ஒன்றிணைந்துள்ளன. ஒடிசா மாநிலம் தற்போது ஃபானி புயலின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வந்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் தடையில்லா நெட்வோர்க் சேவையை மக்கள் பயன்படுத்தும் வகையில், அனைத்து...