​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் அளிக்கப்பட்டிருப்பதை மறு ஆய்வு செய்யக்கோரி சிபிஐ மனு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் அளிக்கப்பட்டிருப்பதை மறு ஆய்வு (review petition) செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. 2007ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் பதவி வகித்தபோது, பீட்டர் முகர்ஜி...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்சநீமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியே வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம்...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.  2007ஆம் ஆண்டில், இந்திராணி-பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டியது....

ப.சிதம்பரத்துக்கு சிக்கல்...

திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ள சிறப்பு நீதிமன்றம்,தேவைப்பட்டால் கைது செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 2007 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக 305 கோடி...

ஐஎன்எஸ் மீடியா வழக்கு - பிரதமர் மோடிக்கு 71 அதிகாரிகள் கடிதம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக நிதியமைச்சகத்தின் முன்னாள் அதிகாரிகள் நான்கு பேரிடம் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு வருத்தம் தெரிவித்து மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிகள் 71 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஐஎன்எக்ஸ் நிறுவனம் வெளிநாட்டியில் இருந்து முறைகேடாக முதலீடு...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 2007 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய மேலும் ஒரு நாள் தடை

சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ப.சிதம்பரம் ஈடுபட்டுள்ளதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்ட அந்த நாளில் கூட சிதம்பரம் பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.  ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர்...

ப.சிதம்பரம் மேல்முறையீடு தள்ளுபடி...

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்ஜாமீன் தர மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஜாமீன் தேவை எனில் விசாரணை நீதிமன்றத்தை சிதம்பரம் அணுகலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு...

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

சர்வதேச விமான நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஏர் இந்தியாவுக்கு இழப்பை ஏற்படுத்திய ஊழல் வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், சர்வதேச விமான நிறுவனங்களுக்கு...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு -அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஜரானார். ப.சிதம்பரம் மத்திய நிதிமைச்சராக இருந்த காலகட்டத்தில், ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு...