​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் நிறுவனத்தை மூட வேண்டியதுதான்-பிர்லா

மத்திய அரசு, தாங்கள் கோரும் நிதி நிவாரணத்தை வழங்காவிட்டால், வோடபோன்-ஐடியாவை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என, அதன் தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறியிருக்கிறார். ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கடந்த 14 ஆண்டுகளில், மத்திய அரசுக்கு, ஒரு...

செல்போன் கட்டணங்கள் உயர்வு - unlimited கால்கள் இனி..

ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய செல்போன் கட்டணங்கள் நாளை முதல் 40 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. அன்லிமிட்டட் இலவச அழைப்புகளில் ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மாதக் கட்டணம் வசூலித்து வருகின்றன. இலவச அழைப்புக்கான அளவு நிர்ணயத்தை தாண்டி...

டிச.3ம் தேதி முதல் செல்போன் சேவை கட்டணம் உயர்கிறது

தனியார் செல்போன் நிறுவனங்களான வோடாபோன் ஐடியா, ஏர்டெல் ஆகியவை வரும் 3ம் தேதி முதல் சந்ததாதாரர் சேவை கட்டணத்தை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.  முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவன வருகையை அடுத்து, போட்டி போட்டு கொண்டு பல்வேறு சலுகைகளை செல்போன் நிறுவனங்கள் அறிவித்தன....

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மறுஆய்வு மனு தாக்கல்

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை உரிமக் கட்டணம் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பின் சில அம்சங்களை மறு ஆய்வு செய்யக் கோரி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்...

காஷ்மீரில் 30 லட்சம் சந்தாதாரர்களை இழந்த ஏர்டெல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும், சுமார் 30 லட்சம் சந்தாதாரர்களை பார்தி ஏர்டெல் நிறுவனம் இழந்திருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவு அதிரடியாக நீக்கப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. அப்போது, காஷ்மீரில், தொலைத்தொடர்பு சேவைகள், இணைய...

டெலிகாம் நிறுவனங்களுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகைய விடுவிக்க தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வலியுறுத்தல்

நாட்டில் செல்போன் சேவையை வழங்கும், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி.யின் கீழ் பெறப்பட்டு திருப்பித் தரவேண்டிய 36 ஆயிரம் கோடி ரூபாய் ஐ.டீ.சி((ITC)) நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு, மத்திய நிதியமைச்சகத்தை, தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு 18...

ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகை -அவகாசம் தந்த மத்திய அரசு

இந்தியாவில், செல்போன் சேவையை வழங்கும் நிறுவனங்கள், ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த, மத்திய அரசு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளித்திருக்கிறது.  செல்போன் நிறுவனங்களுக்கு, AGR எனப்படும் சரிசெய்யப்படும் தோராய வருவாய் அடிப்படையில், லைசென்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை, மத்திய தொலைத்தொடர்பு...

ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவைக் கட்டணம் உயருகிறது

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் சேவைக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. கடந்த காலாண்டில் கடும் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை சேவை கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், ஜியோ நிறுவனமும் சேவை கட்டணத்தை...

வோடபோன்- ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் தடுமாற்றம்...

மூன்றே மாதங்களில் 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வோடபோன் நிறுவனமும், 23 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்திருப்பதாக ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளன. புதிய தொலைத் தொடர்பு கொள்கையின்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வருவாயின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு...

ரிங்டோன் நேரம் 30 வினாடிகளாக இருக்க வேண்டும்

செல்போன் அழைப்புமணி 30 வினாடிகள் ஒலிக்க வேண்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது. செல்போனில் ஒருவர் அழைக்கும்போது 30 வினாடிகளுக்குள் அழைப்புமணி நின்றுவிடுவதாக புகார் எழுந்தது. இதனால் ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடைந்து வருவதாக...