​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சொத்துக்காக குடும்பத்தையே கொன்ற மகன் கைது...

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தாய், தந்தை, மகன் மூவரும் தீயில் கருகி உயிரிழந்த வழக்கில், திடீர் திருப்பமாக மூத்த மகனும், மருமகளும் கைது செய்யப்பட்டனர். சொத்து தகராறில் குடும்பத்தினரை தீர்த்துக் கட்டி விட்டு ஏசி மின்கசிவு என அழுது புலம்பி மூத்த...

ஏசி மின் கசிவில் 3 பேர் உயிரிழந்தது திட்டமிடப்பட்ட கொலை

திண்டிவனத்தில் ஏசி மின்கசிவு காரணமாக தீப்பிடித்து தாய், தந்தை, மகன் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரம், திட்டமிடப்பட்ட கொலை என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  திண்டிவனம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ராஜி-கலைச்செல்வி தம்பதியின் இளைய மகன் கெளதமுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு...

ஏசி மின்கசிவா? கொலையா? வழக்கில் திகில் திருப்பம்...

திண்டிவனத்தில் அறையில் தீப்பிடித்து தாய், தந்தை, மகன் உடல் கருகி உயிரிழந்ததற்கு ஏசி மின்கசிவு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், அது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. காலி மண்ணெண்ணெய் கேன், கருகிய உடலில் இருந்து வழிந்த...

தீயில் சிக்கி தாய், தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்...

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தந்தை, தாய், மகன் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.  திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராய பிள்ளை தெருவைச் சேர்ந்த ராஜ், அவரது மனைவி...

ஏசியில் தீப்பிடித்து கோர விபத்து

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏசி மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில், உறங்கிக் கொண்டிருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.  திண்டிவனம், காவேரிப்பாக்கம் சுப்பராய பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ராஜீ. இரும்பு பட்டறை உரிமையாளரான இவர், நேற்றிரவு...

சவிதா பொறியியல் கல்லூரியின் மாணவர் விடுதியில் தீ விபத்து

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள சவிதா பொறியியல் கல்லூரியின் மாணவர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 அறைகள் எரிந்து சேதமடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தை அடுத்துள்ள செட்டிப்பேடு பகுதியில், இன்று அதிகாலை 6 மணி அளவில் சவிதா பொறியியல் கல்லூரி...