​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மன அழுத்தத்தை குறைக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி

மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், சென்னை காவலர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தொடங்கிய யோகா பயிற்சியில், மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னையில் பணிபுரியும் 10 ஆயிரம் காவலர்களுக்கு, எழும்பூர், மாதவரம், வேப்பேரி...

தற்கொலைக்கு முயன்ற காவலர்கள் இருவருக்கும் ஜாமீன்

சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆயுதப் படைக் காவலர்கள் இருவரையும் எழும்பூர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது.  தேனியைச் சேர்ந்த ஆயுதப் படைக் காவலர்களான கணேஷ், ரகு ஆகியோர் பணியிடமாற்றம் தொடர்பாக உயர் அதிகாரிகள் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு...

கோடையில் கண்களை அடிக்கடி தண்ணீரால் கழுவ வேண்டும் - கண் மருத்துவமனை இயக்குநர்

கோடை வெப்பத்தில் இருந்து கண்களைக் காக்கக் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை கண்களைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் எனக் கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோடைக்காலத்தில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பது குறித்துச் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் மகேஸ்வரி செய்தியாளர்களிடம்...

பல்வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறும் சிறுவர், சிறுமியர்

பல்வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறி சென்னை ரயில் நிலையங்களுக்கு தனியாக வந்த சிறுவர், சிறுமியர்களில் கடந்த மாதத்தில் மட்டும் 120 பேரை மீட்டுள்ளதாக ரயில்வே ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலையங்களிலும், அதனைச் சுற்றியும் பணியாற்றும்...

காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த நபர், உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கினார்

சென்னையில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த நபர், உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. முனாப் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக, ஆனந்த் என்பவர் அளித்த புகாரின்பேரில், இருவரையும் அயனாவரம் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து இன்று விசாரித்தனர். உதவி ஆய்வாளர்...

ஆந்திரத்தில் இருந்து ரயிலில் வந்த 680 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட 680 கிலோ மாட்டிறைச்சியைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து கெட்டுப்போன மாட்டிறைச்சியைக் கொண்டுவந்து சென்னையில் உள்ள கடைகளுக்கும் உணவகங்களுக்கும் விற்பதாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு...

சென்னையில் 2-வது மாடியிலிருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

சென்னையில் 2-வது மாடியிலிருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ணன் - மகேஸ்வரி தம்பதி தியாகராய நகர், துக்காராம் மூன்றாவது தெருவில் வசித்து வருகின்றனர். 2-வது மாடியில் வசிக்கும் இந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை...

சுகாதாரமற்ற முறையில் வெட்டப்பட்ட 500 கிலோ மாட்டுக்கறி பறிமுதல்

சென்னை எழும்பூரில் ஆட்டுக்கறி எனக் கூறி கன்றுக்குட்டிகளின் கறி விற்பனை செய்யப்பட்டது அண்மையில், அம்பலமான நிலையில், பல்லவன் இல்லத்தின் அருகே, சுதாகாரமற்ற முறையில் வெட்டி விநியோகம் செய்யப்பட்ட 500 கிலோ மாட்டுக்கறியை சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர். சென்னை எழும்பூர் கூவம்...

மட்டன் பிரியாணியா? கன்றுக்குட்டி பிரியாணியா?

சென்னையில் ஆட்டுக்கறிக்குப் பதிலாக, வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாட்டு கன்றுக்குட்டிகளின் இறைச்சி, பிரியாணி கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. சென்னை எழும்பூர் கூவம் நதிக்கரை ஓரமாக சுகாதாரமற்ற முறையில் கேடு விளைவிக்கும் வகையில் மாட்டிறைச்சி வெட்டப்படுவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து...

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் கைது

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லயோலா கல்லூரியில் பயிலும் மாணாஷ் என்ற மாணவன் கடந்த 8-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில்நிலைய நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கையில் வைத்திருந்த செல்போனை இருவர் பறித்துச்...