​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் உலகின் பழைமையான நீராவி எஞ்சின் கொண்ட சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு உலகின் பழைமையான நீராவி எஞ்சின் கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.  எக்ஸ்பிரஸ் இஐஆர் 21 என்கிற நீராவி எஞ்சின் 1855ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு ரயில்களில் பயன்படுத்தப்பட்டது. 1909ஆம் ஆண்டு இந்த எஞ்சின் பயன்பாட்டில்...

திருச்சி தங்கநகைத் தயாரிப்பாளர் உயிரிழப்பு விவகாரத்தில் காவல்துறையினர் மீண்டும் வழக்குப் பதிந்து விசாரணை

திருச்சியைச் சேர்ந்த நகை தயாரிப்பாளர் சென்னையில் இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்து உயிரிழந்தது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் தங்க நகைகள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். 2 நாட்களுக்கு முன் சென்னைக்கு வந்த அவர் சவுகார்பேட்டையில் அரைக்கிலோ...

கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமார் அமலாக்கத்துறையால் கைது

824 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல், ஹெச்.டி.எஃப்.சி., பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகளில்...

சென்ட்ரல்-நேருபூங்கா, டி.எம்.எஸ்.-சின்னமலை மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்

சென்னையில் சென்ட்ரல் முதல் நேரு பூங்கா மற்றும்  டி.எம்.எஸ்.-லிருந்து  சின்னமலை வரையிலுமான சுரங்கப்பாதைகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.  சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலும் 2 புள்ளி 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்க...

சென்ட்ரல் - நேருபூங்கா, DMS - சின்னமலை மெட்ரோ சுரங்க பணி நிறைவு - வெள்ளிக்கிழமை முதலமைச்சர் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல்

சென்னையில் சென்ட்ரல் முதல் நேரு பூங்கா மற்றும்  டி.எம்.எஸ்.-லிருந்து  சின்னமலை வரையிலுமான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளதால், வெள்ளிக்கிழமை இவ்வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலும் 2.7 கிலோ மீட்டர்...

நிபா வைரஸ் பரவலை தடுக்க ரயில் நிலையங்களில் மருத்துவ முகாம்களை அமைக்க பயணிகள் வலியுறுத்தல்

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலை தடுக்க சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மருத்துவ முகாம்களை அமைக்க ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். கேரளாவில் நிபா வைர காய்ச்சல் பாதிப்பால் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு ரயில்...

அருங்காட்சியகங்களை பார்வையிட்டு மாணவர்கள் நிபுணர்களாகலாம் - அமைச்சர் பாண்டியராஜன்

அருங்காட்சியகங்களை பார்வையிட்டு மாணவர்கள் நிபுணர்களாகுமாறு தொல்லியல்துறை அமைச்சர்  பாண்டியராஜன் அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வெளிநாடுகளில் சுற்றுலா செல்வோர் அருங்காட்சியகத்தை தான் முதலில் பார்ப்பார்கள் என்றார்.  மாணவர்களை வருடத்திற்கு ஒரு...

சென்னை பயணியிடம் ரூ. 5 லட்சம் கொள்ளை - சிசிடிவி காட்சிகள் மூலம் 3 கொள்ளையர்கள் சிக்கினர்

சென்னையை சேர்ந்த ரயில் பயணியிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மண்ணடியை சேர்ந்த இம்பியாஸ் அகமது என்பவர், 2 மாதங்களுக்கு முன்பு, வியாபார சம்மந்தமாக மதுரை செல்வதற்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்தார். அங்கிருந்து...

அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டம் தற்காலிக வாபஸ்

4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் கோட்டையை முற்றுகையிட முயன்ற ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அடுத்தகட்ட போராட்டத்தை 20-ஆம் தேதி அறிவிக்கப்படுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துவது, ஆசிரியர்கள், அரசு...

சென்னையில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது

குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பலை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். கர்ப்பிணியாக நடித்து கணவர் வீட்டாரை ஏமாற்றிய பத்மினி என்ற எழும்பூரை சேர்ந்த பெண் கடந்த ஆண்டு ஜுன் மாதம் போலீசாரிடம் சிக்கினார். கடத்தப்பட்ட பெண் குழந்தை ஒன்றை அவர் 2 லட்சம்...