​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சேவை வரி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்த விஷால்

சேவை வரி செலுத்துவது தொடர்பாக விஷாலுக்கு எதிராக சரக்கு மற்றும் சேவை வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி செலுத்த வேண்டிய சேவை வரி பாக்கி 5 கோடி...

நாட்டு வெடிகுண்டுகளை வீசி.. 2 ரவுடி கும்பல் மோதல் - சென்னையில் பரபரப்பு

சென்னையில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரபல வணிக தெருவையொட்டியுள்ள பகுதியில், இரண்டு ரவுடி கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசி, ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை அண்ணாசாலையை ஒட்டியுள்ள ரிச்சி தெரு, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த...

சென்னை மெரினாவில் பெற்ற இரு குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு பெண் தற்கொலைக்கு முயற்சி

சென்னை மெரீனா கடற்கரையில் பெண் ஒருவர் தான் பெற்ற இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயன்ற நிலையில், இரு குழந்தைகளில் ஒன்று மட்டும் பரிதாபமாக உயிரிழந்தது.  மதுரையைச் சேர்ந்த பவித்ரா என்ற அந்தப் பெண் பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்தார்....

பள்ளி மாணவர்களை தூய்மையின் தூதுவர்களாக பயன்படுத்தி விழிப்புணர்வு

தமிழகம் முழுவதும் 2,951 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும், மழைக்காலத்துக்கு பின் தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் வேகமாக பரவியுள்ளதாகவும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும்...

திருவள்ளூர்-சென்னை ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

திருவள்ளூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்தனா. இவர் சென்னை எழும்பூர் அரசு தாய், சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக திருவள்ளூர்-சென்னை ரயிலில் தனியாக வந்துள்ளார். நேற்றிரவு...

கூவம் ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கூவம் ஆற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் மக்கீஸ் தோட்டம் வழியாக செல்லும் கூவம் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, பந்து கூவம் ஆற்றில்...

சென்னை அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதிக்கப்பட்ட 80 பேருக்கு சிகிச்சை

சென்னையின் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 80 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். தமிழகத்தின் பரவலான பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். மாநிலத்தில் இந்த ஆண்டு முழுவதும் டெங்கு காய்ச்சலால் 2 ஆயிரம் பேர்...

ரூ.35 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்புக்காக ஆம்பூரை சேர்ந்தவர் கைது

35 கோடி ரூபாய் ஜிஎஸ்டி ஏய்ப்புக்காக வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ஒருவரை சென்னை வெளிப்பகுதிக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரும், அவரது கூட்டாளிகளும் 36 போலி நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர். மற்ற நபர்களின்...

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் ஆய்வு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரவு ஒரு மணி அளவில் ஆய்வு செய்தார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் காய்ச்சல் வார்டுகளை ஆய்வு...

டெங்கு காய்ச்சலால் மேலும் இருவர் உயிரிழப்பு

சென்னை மாங்காடு அருகே, 12 வயது சிறுமி ஒருவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மாங்காடு, ஆர்.கே. புரம் பகுதியைச் சேர்ந்த குட்டி மற்றும் திலகா தம்பதியின் மகளான பிரித்திகா என்ற 12 வயது சிறுமி அங்குள்ள அரசுப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்த...