​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கருணாசுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ், அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில், கடந்த 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 5 அம்ச கோரிக்கைகளை...

ஆர்காடு வீரசாமியின் சகோதரர் நிலத்தின் பட்டா ரத்து நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

முன்னாள் அமைச்சர் ஆர்காடு வீரசாமியின் சகோதரர் நிலத்தின் பட்டா ரத்து நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 1996-ல் சென்னை அண்ணாநகரில் 41 ஆயிரத்து 764 சதுர அடி நிலத்தை யுனைட்டெட் பிரைவரிஸ் என்ற நிறுவனத்திடமிருந்து 27 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய...

சென்னை வளரசவாக்கத்தில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தை

சென்னை வளசரவாக்கத்தில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தையின் உடல் நலம் தேறியதை அடுத்து, அக்குழந்தையை தற்காலிகமாக பராமரிக்கும் பொறுப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி வளசரவாக்கத்தில் கால்வாயில் மிதந்த ஆண் குழந்தையை கீதா என்பவர் கண்டெடுத்து, ஆரம்ப...

நேற்று பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டதை அடுத்து, பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

நேற்று ஒரே நாளில் இரண்டு இடங்களில் பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டதை அடுத்து, பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்...

தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மரியாதை

சென்னையில் பெரியார் சிலை மீது பாஜக வழக்கறிஞர் காலணியை வீசியதால், பதற்றம் நிலவியது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. தந்தை பெரியாரின் 140ஆவது...

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய ரயில்வே ஊழியர் கைது

சென்னையில் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடி வந்த ரயில்வே ஊழியர் கைது செய்யப் பட்டுள்ளார். அம்பத்தூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த சிவமூர்த்தி, விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையத்தில் பாயிண்ட் மேனாக பணியாற்றி வந்தார். இவர் சென்னையிலிருந்து பேரணி ரயில் நிலையத்துக்கு ரயிலில்...

எழும்பூர் மருத்துவமனையில் குழந்தையை கடத்த முயன்ற பெண் கைது

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 மாத ஆண் குழந்தையைக் கடத்த முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபாகரன் - சோனியா தம்பதியின் 10 மாத ஆண் குழந்தை நுரையீரலில் உள்ள பிரச்சனைக்காக எழும்பூர் குழந்தைகள்...

எழும்பூர் மருத்துவமனையில் இருந்து 10 மாத ஆண் குழ்ந்தையை கடத்த முயன்றதாக தம்பதியனர் மீது புகார்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 மாத ஆண் குழந்தையைக் கடத்த முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பிடிபட்ட தம்பதியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபாகரன் - சோனியா தம்பதியின் 10 மாத ஆண் குழந்தை...

சென்னையில் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் பணிக்கு உடல்தகுதித் தேர்வு

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்குச் சென்னை எழும்பூரில் உள்ள...

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான 5 நாள் சிறப்பு பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் நடைபெற்றுவருகிறது. தமிழக மாணவர்களில் 100-ல் 15 பேருக்கு கற்றல் குறைபாடு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மெட்ராஸ் டிஸ்லெக்சியா...