​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சம் பேர் விண்ணப்பம்

நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு எழுதுபவர்கள்...

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி மனு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ம் ஆண்டு, தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்த 106 மாணவர்கள் மட்டுமே மருத்துவ...

தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள்?

தமிழகத்தில் மேலும் 4 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முதல்கட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரியலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்குவது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக்...

வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படித்த 84 சதவீதம் பேர் இந்திய தகுதித் தேர்வில் தோல்வி

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ்.படித்து விட்டு வருபவர்களில் 84 சதவிகிதம் பேர், இந்தியாவில் நடத்தப்படும் கட்டாய தகுதித் தேர்வில் தோல்வி அடைவதாக கடந்த 8 வருட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா,ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து,பிரிட்டன் ஆகிய 5 நாடுகள் தவிர இதர நாடுகளில் எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள்,...

தன்னை யாரும் கடத்தவில்லையென ட்விட்டரில் பல்லவி தகவல்

பிரபல கிராமிய இசைப்பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமியின் மகளான மருத்துவர் பல்லவியை காணவில்லை என புகார் கொடுத்த நிலையில், தான் எங்கும் தொலைந்து போகவோ, தன்னை யாரும் கடத்தவோ இல்லையென குப்புசாமியின் மகள் தெரிவித்துள்ளார். புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமியின் மூத்த...

கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளை காணவில்லை எனப் புகார்

பிரபல கிராமிய இசைப்பாடகரும் சினிமா பின்னணி பாடகருமான புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளை காணவில்லை என போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமியின் மூத்த மகள் பல்லவி எம்.பி.பி.எஸ்  படித்துள்ளார். அவரை ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் காணவில்லை...

மத்திய அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மாநில அரசும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் பொதுத் தொகுப்பிற்கு அளித்துள்ள மருத்துவ இடங்களில், மத்திய அரசு இடஒதுக்கீட்டை பின்பற்றவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த இரு ஆண்டுகளில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 5,530 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி மருத்துவ இடங்கள், இடஒதுக்கீடு...

பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு - அமைச்சர் ஜெயக்குமார்

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம் ஆள்மாறாட்டத்தை துவக்கி வைத்தவர் கமலஹாசன்தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் மற்றும் காதி சிறப்பு விற்பனை துவக்கவிழா சென்னை குறளகத்தில் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும்...

புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிதாக 75 மருத்துவ கல்லூரிகளை திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புதிதாக 75 மருத்துவ கல்லூரிகளை வருகிற 2021-22 ஆம் கல்வி ஆண்டில் தொடங்க...

வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது?

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் வெளி மாநிலத்தவர் பங்கேற்றதாக தொடரப்பட்ட வழக்கில், வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்றதாக, மதுரையை...