​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வேதனை அளிக்கிறது - எம்.பி திருமாவளவன்

ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய லட்சக்கணக்கான...

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அழகிய சம்பவம்

நியூசிலாந்தில் எம்.பி.யின் குழந்தை அழுததால் சபாநாயகர் பால் புகட்டி சமாதானப்படுத்தியபடி அவையை நடத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன. நேற்று நியூசிலாந்து பிரதிநிதிகள் சபையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது லேபர் கட்சி எம்.பி. தமதி காஃபியின் வாடகைத்தாய் மூலம் பிறந்த ஒரு மாதமேத ஆன குழந்தை...

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கில் பின்னடைவு

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2015 - 16-ஆம் நிதியாண்டில் முட்டுக்காட்டில் 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம்...

உத்திரப்பிரதேசத்தின் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு விரிவாக்கம்

உத்திரப்பிரதேசத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், 23 எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் 6 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சராக...

முன்னாள் எம்.பி.க்கள் அரசு குடியிருப்பை 7 நாட்களுக்குள் காலி செய்ய உத்தரவு

முன்னாள் எம்.பி.க்கள் 7 நாட்களில் அரசு குடியிருப்பைக் காலிசெய்யும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் தேர்வு பெறாத ஒரு எம்.பி. 30 நாட்களுக்கு அரசு வழங்கிய குடியிருப்பைக் காலி செய்ய வேண்டும் என்பது விதியாகும். 16-வது மக்களவை கலைக்கப்பட்டு 3 மாதங்களாகி விட்டது....

வருமான வரி வழக்கை மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி வழக்கு

எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வருமான வரி வழக்கை மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 2015-16ம் ஆண்டு வருமான வரிக்கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில்...

3 மாதங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி கெடு

அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழை நீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கெடு விதித்துள்ளார்.  சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், பேரூராட்சிகள்...

உள்ளாட்சி தேர்தல் வழக்கு திரும்பப் பெறப்பட்டால், டிசம்பரில் தேர்தலை நடத்த தயார்

உள்ளாட்சிதேர்தலுக்கு தடை கோரி தி.மு.க. தரப்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு திரும்பப் பெறப்பட்டால், டிசம்பரில் உள்ளாட்சித் தேரதலை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கவுந்தப்பாடியில் அரசின் திட்டப் பணிகளை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம்...

நீர்நிலைகள் பாதுகாப்பு குழு அமைக்க உத்தரவு..!

13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து அரசு தலைமைச் செயலர் தலைமையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழு அமைத்து ஆலோசித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  மதுரை மாவட்டத்தில் உள்ள ஏராளமான நீர்நிலைகளும் நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர்...

பீகார் எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

பீகார் மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மொகாமா சட்டப்பேரவை தொகுதியில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவாக இருந்த ஆனந்த் சிங் என்பவர், முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி...