​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் 2,000 மின்சாரப் பேருந்துகள், 12,000 BS6 பேருந்துகள் இயக்க திட்டம்

ஜெர்மன் வங்கியின் நிதியுதவியுடன் தமிழகத்தில் 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் மற்றும் 12 ஆயிரம் BS6 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற போக்குவரத்து கழக விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன்...

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்கூட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்  முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது பார்வையிட்ட கட்டமைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதுபோன்ற உயர்தர உள்கட்டமைப்புகளை தமிழகத்தில் ஏற்படுத்துவதன்...

மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான அரசாணை மக்கள் முன் வெளியிடப்படும்

மூன்று மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். மேலும் நாகப்பட்டினத்தில் மினி மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான அரசாணையை திருச்சியில் மக்கள் முன்வெளியிடுவதாக அமைச்சர் வேலுமணி அறிவித்தார். திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை,...

வடபழனி பணிமனையில் உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி

சென்னை வடபழனியில், சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வழங்கினார். சென்னை வடபழனி பணிமனையில் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி நிகழ்ந்த விபத்தில் சுவர் இடிந்து விழுந்து...

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை எப்போது? - அமைச்சர் பதில்

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்குப் பின் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரலில் உள்ள மத்திய போக்குவரத்து பணிமனையில், 40 இருக்கைகள் வசதிகொண்ட மின்சாரப் பேருந்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்...

ரூ.67 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்கள் திறப்பு

கரூர் மாவட்டத்தில், சுமார் 67 லட்சம் மதிப்பில் அரசு சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.  கரூர்  மாவட்டத்திற்கு உட்பட்ட ஆத்தூர் பூலம்பாளையத்தில் 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக சமுதாய கூடம் ஒன்று...

மனிதனின் வாழ்வை உயர்த்தக்கூடிய புத்தகங்களை படியுங்கள்- அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

மனிதனின் வாழ்வை உயர்த்தக்கூடிய புத்தகங்களை படித்து, பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர்- கோவை சாலையில் உள்ள கொங்கு மண்டபத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை பார்வையிட்ட அவர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்...

சாலையில் வலது புறமாக செல்ல வேண்டும் என சொல்லி பின் சுதாரித்துக் கொண்ட அமைச்சர் MR விஜயபாஸ்கர்

சாலையில் வலது புறமாகச் செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. நாமக்கல் அருகே வள்ளிபுரத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன அலுவலக கட்டிடத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர்...

அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் அருகே வள்ளிபுரத்தில் புதியதாக கட்டப்பட்ட மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன அலுவலக கட்டிடத்தை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தேர்தலுக்குப் பின்...

கரூரில் நடைபெற்ற தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற -எம்.ஆர் விஜயபாஸ்கர்

கரூரில் நடைபெற்ற தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கத்தை வழங்கினார். அங்குள்ள தனியார் மண்டபம் ஒன்றில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரத்து 580 பயனாளிகளுக்கு 3...