​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராஜிவ் காந்தி கொலை குறித்த சீமானின் கருத்து கொழுப்பேறிய பேச்சு - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குறித்த சீமானின் கருத்து கொழுப்பேறிய பேச்சு என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டித்துள்ளார்.  நெல்லை மாவட்டம் களக்காட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராஜிவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறியது, முட்டாள் தனமான மடத்தனமான வார்த்தை...

பாஜகவுக்கு வாக்களிப்பது பாகிஸ்தான் மீது அணுகுண்டு விழுவதற்கு சமம்

பாஜகவுக்கு வாக்களிக்கும் வகையில் வாக்குப் பதிவு எந்திரத்தில் தாமரை சின்னத்தில் அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு விழுவதற்கு சமம் என்று உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது....

அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருக்கிறார்.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்லாப்பாளையம், கடையம்,பணமலை, சங்கீதமங்கலம் உள்ளிட்ட கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது...

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து தி.மு.க. மக்களை ஏமாற்ற முயல்கிறது - முதலமைச்சர்

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து தி.மு.க. மக்களை ஏமாற்ற முயல்கிறது என நாங்குனேரி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.  நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரெட்டியார்பட்டி...

எதிர்கட்சிகளுக்கு சவால் விடுத்த பிரதமர் மோடி..!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370ஆவது பிரிவை திரும்பக் கொண்டுவருவோம் என எதிர்க்கட்சிகளால் வாக்குறுதி அளிக்க முடியுமா என்று எதிர்க் கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.  மஹாராஷ்டிராவில் வரும் 21 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி ஜல்கானில்...

ஜம்மு காஷ்மீரில் திங்கட்கிழமை முதல் செல்போன்கள் சேவை தொடங்கும்

ஜம்மு காஷ்மீரில் 70 நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமை முதல் மீண்டும் செல்போன்கள் ஒலிக்கப் போகின்றன. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதையடுத்து செல்போன், இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் சில நாட்களுக்கு முன்பு...

தெலங்கானாவில் 19ம் தேதி பந்த்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு..!

தெலங்கானாவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஆதரவாக வரும் 19ம் தேதி மாநிலம் தழுவிய பந்த்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. சம்பள உயர்வு, பல்வேறு வரிகளில் இருந்து விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து கழக ஊழியர்கள் 4ம் தேதி...

ஜி ஜின்பிங் வல்லமை பெற்ற ஆளுமை..!

இந்திய சீன உறவை வலுப்படுத்தும் விதமாக தமிழகத்தின் பாரம்பரியக் கலை நகரான மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் வருகிறார்.  சீன அரசியல் வரலாற்றில் வலிமை மிக்க 3 ஆவது தலைவர் என போற்றப்படும் ஜி ஜின்பிங் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... மன்னராட்சிகளாலும்,...

மோடிக்கு கிடைக்கும் வரவேற்பால் காங்கிரஸ் வயிற்றெரிச்சலில் உள்ளது - அமித்ஷா

பிரதமர் மோடியை விட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் அதிகமான முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதனை விமர்சனம் செய்வது வாடிக்கையாக இருந்து...

மூன்று தொகுதிகளிலும் களைகட்ட துவங்கியுள்ள தேர்தல் பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 21ம்...