​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோலாகலமாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் : மாவட்ட நிர்வாகம், கோயில் ஊழியர்களுக்கு முதலமைச்சர் நன்றி

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவிய அனைத்துத் தரப்பினருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும், ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள், அத்திவரதரன் தரிசனம் பெற்றிருப்பதாக, முதலமைச்சர் கூறியுள்ளார். வருவாய்,...

அத்திவரதர் தரிசனம் நிறைவு நாள்..!

47 நாட்களாக நடைபெற்ற வந்த காஞ்சிபுரம் அத்திவரதர் சிலை தரிசன விழா நிறைவுக்கு வருகிறது. ஒருகோடியே 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், அத்திவரதர் சிலை நாளை மீண்டும் குளத்திற்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் ஆதிமூலவரான...

டாஸ்மாக் கடையில் தாக்கப்பட்டு உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு நிதியுதவு அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுசாலை கிராமத்தில் மர்மநபர்கள் தாக்கியதில் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி ஆவல்நந்தம் கூட்டு ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், சரமாரியாக...

பவானிசாகர் அணையிலிருந்து இன்று நீர் திறப்பு..!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் நன்செய் பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதரமாக உள்ள பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர்,மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன...

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் தேனீர் விருந்து

சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்தளித்தார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற் ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை சபாநாயகர்...

சுதந்திரதினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்தில் முதல்வர் பங்கேற்ப்பு..!

சுதந்திரதினத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்துகளில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர் சென்னை கே.கே.நகர் சக்திவினாயகர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்றார். ரக்சாபந்தனை முன்னிட்டு முதலமைச்சருக்கு தமிழக...

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என்றும், ராணிப்பேட்டை, திருப்பத்தூரை தலைமையிடங்களாக கொண்டு மேலும் இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் சுதந்திர தின உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 37...

சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் முதலமைச்சருக்கு ராக்கி கயிறு

ரக்சா பந்தன் விழாவை முன்னிட்டு, சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பெண்கள் ராக்கி கயிறுகளைக் கட்டினர். சுதந்திர நாளோடு சேர்த்து இன்று ரக்சா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களது சகோதரர்கள் மற்றும் சகோதராக...

சென்னை கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றினார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று அப்போது அவர் கூறினார். நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக...

சென்னையில் கொடியேற்றி உரையாற்றுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

சென்னையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரை சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து முதலமைச்சர் உரை அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில்...