​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின..!

தமிழ்நாட்டில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பூர்வாங்க பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வகையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர், 27 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர்...

9 மாவட்டங்களில் வார்டு மறு வரையறைப் பணிகளை பிப்ரவரி 2-ஆம் வாரத்திற்குள் முடிக்க திட்டம்

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறு வரையறைப் பணிகளை பிப்ரவரி 2-ஆம் வாரத்திற்குள் முடித்து அரசாணை வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துள்ளது. 9...

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் தேதி அறிவிப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் வரும் 30ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடம், ஒரு மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவியிடம், 26 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியிடங்கள்,...

இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம்

தி.மு.க. தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணியளவில் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும், கட்சியின்...

அமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை?

தமிழக அமைச்சரவை கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் நடைபெற்றது. நடப்பு ஆண்டில் முதல் முறையாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். மார்ச் மாதம்...

ஒன்றியத் தலைவர் தேர்தல் 27 இடங்களில் ஒத்திவைப்பு

மாவட்ட ஊராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் ஒரு இடத்திலும், ஊராட்சி ஒன்றியங்களில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் 27 இடங்களிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்த நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும்...

மறைமுகத் தேர்தல் - சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றம்

மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்வது தொடர்பான சட்ட திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில், வழக்கமான சட்டமாக இயற்றுவதற்கான மசோதாவை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல்...

இன்று முதல் வழங்கப்படுகிறது பொங்கல் பரிசு

ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் போன்றவை அடங்கிய...

2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது...

2020ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை அனைவருக்கும் காலை வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார் ஆளுநர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று தமிழில் கூறி உரையை தொடக்கினார் எனது உரையை தொடர்ந்து...

அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதன் பின்னர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஒன்றாம்...