​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிறை கைதிகளின் ஊதியப் பிடித்தம் தொடர்பான விதி ரத்து

சிறை கைதிகளின் ஊதியப் பிடித்தம் தொடர்பாக 1983ல் கொண்டுரப்பட்ட சிறை விதி, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. மதுரை சின்ன சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன்...

ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம், படிகள் பிடித்தம் செய்யப்படும் - கிரிஜா வைத்தியநாதன்

ஜாக்டோ ஜியோ சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் ஊதியப் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.  அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட...