​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருவண்ணாமலை அருகே போலி மருத்துவர் கைது

திருவண்ணாமலை அருகே எம்.பி.பி.எஸ் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை, மாவட்ட நீதிபதி மகிழேந்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.  திருவண்ணாமலையை அடுத்துள்ள மல்லாவடியில் உரிய மருத்துவக் கல்வித் தகுதியின்றி ஒருவர் போலியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதாக, மாவட்ட நீதிபதி மகிழேந்திக்கு...

ஸ்ட்ராபெர்ரிகளில் ஊசியை வைக்கும் மர்ம நபர்களின் நடவடிக்கை தீவிரவாதத்துக்கு இணையானது - ஸ்காட் மாரிசன்

ஆஸ்திரேலியாவில் ஸ்ட்ராபெர்ரிகளில் ஊசியை  வைக்கும் மர்ம நபர்களின் நடவடிக்கை தீவிரவாதத்துக்கு இணையானது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் ((Scott Morrison)) எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சூப்பர் மார்க்கெட்டுக்களில் விற்பனையாகும் ஸ்ட்ராபெர்ரிகளில் சிலவற்றில் மர்ம நபர்கள் துணி தைக்கும் ஊசி, குண்டூசி உள்ளிட்டவற்றை வைப்பதாகக்...

விஷ அம்புகளால் துளைக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை

கென்யாவில் விஷஅம்புகளால் துளைக்கப்பட்ட யானைக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சையளித்த வீடியோ வெளியாகி உள்ளது. கென்யாவில் மர்ம நபர்கள் அம்பு எய்ததில் ஆண் யானை ஒன்று வேதனையில் தவித்தது. தகவலறிந்த மருத்துவக் குழுவினர் ஹெலிகாப்டர் மற்றும் ஜீப்பில் யானையைப் பின்தொடர்ந்து சென்று மயக்க ஊசி...

கல் குவாரிகளில் மருத்துவக் கழிவுகள்...!

கரூர் அருகே கல்குவாரிகளில் இரவு நேரங்களில் மருத்துவக்கழிவுகளை கொட்டி மூடி வருவதாக புகார் எழுந்துள்ளது. சட்டவிரோதமாக நடைபெறும் இந்த செயலினால் 20 கி.மீ. சுற்றளவுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு குடிநீர் விஷமாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. ஆத்தூர் வட்டம் நொச்சிபாளையம், கள்ளிபாளையம் ஆகிய...

பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பியபோது தீவிபத்து

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பியபோது இருசக்கர வாகனத்தில் தீபிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பாளைங்கோட்டை காவலர்குடியிருப்பைச் சேர்ந்த ஆல்வின், இன்று காலை ஊசிகோபுரம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தபோது பெட்ரோல்...

திம்பம் மலைப்பாதையில் நடுவழியில் நின்ற கண்டெய்னர் லாரியால் தமிழகம் - கர்நாடகா இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் நடுவழியில் நின்ற கண்டெய்னர் லாரியால் தமிழகம் - கர்நாடகா இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய இம்மலைப்பாதை வழியாக...

செல்போனை திருடி விற்று வலிநிவாரணி மாத்திரைகளை வாங்கிய போதை இளைஞர்கள்

சென்னை வேளச்சேரியில் தொடர் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு வந்த 4 கொள்ளையர்களையும் போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை அவர்களுக்கு விநியோகம் செய்து வந்த மருந்துக்கடை உரிமையாளர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி, கிண்டி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு...

திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற சரக்கு லாரியால் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற சரக்கு லாரியால் தமிழகம் - கர்நாடகா இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய இம்மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும்...

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு ஊசி போட்ட துப்புரவுத் தொழிலாளி பணி நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த துப்புரவுத் தொழிலாளி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெரியதச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு பணியாளராக இருந்த கவுரி, நோயாளிகளுக்கு ஊசி போடுவது, பிரசவம் பார்ப்பது போன்றவற்றில்...

25க்கும் மேற்பட்டோருக்கு ஒரே ஊசி பயன்படுத்தப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில், ஒரே ஊசி 25க்கும் மேற்பட்டோருக்கு பயன்படுத்தப்பட்டதால், உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தார், 25 பேர் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய பிரதேசத்தின் தாட்டீயாவில்((Datia)) உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பல்வேறு...