​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள்

மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சென்னை கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர்கள்: சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் உயிரியல் துறை பேராசிரியர்களாக பணியாற்றும் ரவீன், சாம் டேனியல் ஆகியோர்,...

சென்னையில் தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாணவ - மணவியரின் பெற்றோர் உள்ளிருப்புப் போராட்டம்

சென்னை பெரியமேட்டில் மகரிஷி வித்யா மந்திர் தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி மாணவ - மணவியரின் பெற்றோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரிய மேட்டில் மகரிஷி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய கட்டிடத்துக்கு...

காங்கிரசைக் குப்பைக் கட்சி என விமர்சித்ததைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் கைகலப்பு

சத்தீஷ்கரில் காங்கிரஸ் தொண்டர்களைப் போலீசார் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். சத்தீஷ்கரில் பாஜகவைச் சேர்ந்த ஊரக நிர்வாகத்துறை அமைச்சர் அமர் அகர்வால் காங்கிரசைக் குப்பைக் கட்சி என விமர்சித்ததைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் அவரது வீட்டுக்குள் குப்பைகளை வீசி எறிந்தனர். அப்போது, அவர்களைக்...

கோவையில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கோவையில் அரசு பாலிடெக்னிக் மாணவன் தற்கொலைக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உற்பத்தி பொறியியல் பாடப்பிரிவு பயின்று வந்த சஞ்சய் என்ற மாணவன் சக மாணவனிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட பேராசிரியர் முருகன் என்பவர், மாணவர்கள் தம்மைப்...

மதுரை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாகக் கூறிவிட்டு பெண் குழந்தையை கொடுத்த செவிலியர் - மருத்துவமனையில் தாய் உள்ளிருப்பு போராட்டம்

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண், தனது குழந்தையை செவிலியர்கள் மாற்றிக் கொடுத்துவிட்டதாகக் கூறி கடந்த 10 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 25ஆம் தேதி பள்ளப்பட்டியைச் சேர்ந்த ராணி...

சென்னை பாரிமுனையில்அரசு பல் மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு பல் மருத்துவக் கல்லூரி பாரிமுனையிலும், சென்ட்ரலிலும் இரு பிரிவாக செயல்படுவதால் பயிற்சிகளுக்காக தினமும் 3 கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டியிருப்பதாகக் கூறும் மாணவர்கள்...

சட்டக்கல்லூரி வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு; மாணவர்கள் கல்லூரியின் மாடியிலிருந்து கீழே குதித்து விடுவதாக மிரட்டல்

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை வேறிடத்துக்கு மாற்றுவதைக் கண்டித்து மாணவர்கள் கட்டடத்தின் மீது ஏறித் தற்கொலை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 2008ஆம் ஆண்டு இரு பிரிவு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது....

அடிப்படை வசதி கோரி கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரி வேதியியல் துறை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாத பட்சத்தில் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். சிதிலமடைந்திருக்கும் வேதியியல்துறை கட்டிடத்தை சீரமைக்க...