​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் வரும் 21-ந் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கின்றன. முதலில் கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தல், அடுத்து பேரூர் கழகம், மாநகர வட்டக்...

கொடிவேரி அணையில் கட்டபஞ்சாயத்து கும்பல்..! வாகன ஓட்டி மீது தாக்குதல்

ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு மனைவியுடன் சுற்றுலா சென்ற இளைஞரிடம் வாகன நிறுத்தத்திற்கு கூடுதல் கட்டணம் கேட்டு பஞ்சாயத்து தலைவரின் ஆதரவாளர்கள் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், 9 மாவட்டங்கள் நீங்கலாக ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தாலும் முடிந்தது...

வாக்காளர் பட்டியல் தாமதமாவதால் தேர்தல் தேதியை முடிவு செய்ய இயலவில்லை - தமிழ்நாடு தேர்தல் ஆணையம்

ஜனவரி மாதம் வெளியிடப்படும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தால் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட இருப்பதாகவும், அதை அடிப்படையாகக் கொண்டு மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில்...

ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல்?

ஏப்ரல் மாத இறுதியில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக, அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 56 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன், கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும்...

உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த தி.மு.க. வேட்பாளர் ஊர் மக்களுக்கு கறி விருந்து படைத்தார்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த தி.மு.க. வேட்பாளர் ஊர் மக்களுக்கு கறி விருந்து வைத்த விநோதம் அரங்கேறியுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர் முத்துப்பெருமாள்....

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்...

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு கூடும் அமைச்சரவை கூட்டத்தில், தமிழக பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது....

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே 'க்ளைமேக்ஸ்' - உதயநிதி ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் என்பது திமுகவினருக்கு வெறும் இண்டெர்வெல் தான் என்றும், 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலே படத்தின் க்ளைமேக்ஸ் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் எம்.கே.எஸ்.அகடாமி என்ற பெயரில் இலவச பயிற்சி மையத்தின் துவக்க...

உள்ளாட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு இன்று மறைமுகத் தேர்தல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 335 இடங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்  இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர்,...

உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் அதிமுகவினரே அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்தனர் - அமைச்சர்

உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் அதிமுக வினரே அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்ததாகவும், இதனால் 100 சதவீத வெற்றிவாய்ப்பை இழந்ததாகவும் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் நடந்த எம் ஜி ஆர் பிறந்த நாள் விழாவில் பேசம்போது அவர் இதைக் குறிப்பிட்டார்....

உட்கட்சி பிரச்சனைகளுக்கு அவசர ஆப்ரேஷன் தேவை - மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலில் ஒருசில இடங்களில் தொய்வும் சுணக்கமும் ஏற்பட்டதற்கு உட்கட்சி பிரச்சனை இருப்பதாக கூறப்படும் நிலையில் அவசர ஆப்ரேஷன் தேவை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில், கட்சிக்குள் நடைபெறும் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க நிர்வாகிகள் முயற்சிக்க...