​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியா-பாக். இடையே ரூ.2.68 லட்சம் கோடி வர்த்தக இழப்பு

இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களுக்கிடையே,  2 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை இழந்திருப்பதாக, உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளிலும் நிலவும், பதற்றம் நிறைந்த அரசியல் சூழல், பரஸ்பரம் இயல்பான வர்த்தக உறவை மேம்படுத்திக்கொள்ளாதது ஆகியவையே, இந்தியா -...

இந்தியா-பாக். இடையே ரூ. 2.68 லட்சம் கோடி வர்த்தக இழப்பு

இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களுக்கிடையே, 2 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை இழந்திருப்பதாக, உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளிலும் நிலவும், பதற்றம் நிறைந்த அரசியல் சூழல், பரஸ்பரம் இயல்பான வர்த்தக உறவை மேம்படுத்திக்கொள்ளாதது ஆகியவையே, இந்தியா -...

முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மனு மீது விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மனு மீது விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  உலக வங்கி மேற்பார்வையில் நடைபெறும் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் 4 வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை...

உலக வங்கி மேற்பார்வை செய்வதால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை : அரசு

உலக வங்கி மேற்பார்வையில் நடைபெறும் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைத் திட்டத்தில், முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக சார்பில்...

கேரள மறுசீரமைப்பு பணிகளுக்கு உலக வங்கியிடம் 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற முடிவு : பினராயி விஜயன்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க உலக வங்கியிடம் 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கேட்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவை சீரமைக்கத் தேவையான நிதியை திரட்ட பல்வேறு...

முதலமைச்சர் மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு புகார் - 2 மாதங்களாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ? - நீதிபதி கேள்வி

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.  தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மனுவில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதலமைச்சரின் உறவினர் பங்குதாரராக இருக்கும் வெங்கடாஜலபதி அன்ட்...

மாயனூர் கதவணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

மாயனூர் கதவணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடைப் பகுதிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பெரியகுளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உலக வங்கி...

ரூ.7.55 கோடி செலவில் சீரமைக்கப்படும் திருவாலி ஏரி தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த உலக வங்கி நிதிக்குழுவினர்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே 7 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் திருவாலி ஏரி சீரமைக்கப் பட்டு வரும் பணிகளை உலக வங்கி நிதி ஆலோசகர் குழுவினர்  நேரில் ஆய்வு செய்தனர். 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் இருந்து...

நெடுஞ்சாலைப் பணிகளில் முறைகேடு நடைபெறவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

நெடுஞ்சாலைத் துறையின் சாலை பராமரிப்புப் பணிகளில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் மறுப்புத் தெரிவித்துள்ளார். அனுபவமும், தொழில்நுட்ப ஆற்றலும் உள்ள ஒப்பந்தகாரர்கள் மூலம் சாலைகளை 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரிப்பதற்கான ஒப்பந்த திட்டம், உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றுவருவதாக ஜெயக்குமார் ...

தொலைநோக்கு திட்டம் 2020ன் படி குடிசைப் பகுதியற்ற நகரங்களை உருவாக்க நடவடிக்கை - ஓ.பன்னீர் செல்வம்

தொலைநோக்கு திட்டம் 2020ன் படி குடிசைப் பகுதியற்ற நகரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாயின் ((credai)) ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், சென்னை ஆற்றங்கரையோரப் பகுதிகளில்...