​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீண்ட இடைவெளிக்கு பிறகு களத்துக்கு திரும்பும் தோனி..! ரசிகர்கள் உற்சாகம்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஐபிஎல் மூலமாக கிரிக்கெட்டுக்கு திரும்பவுள்ள மகேந்திர சிங் தோனி, மார்ச் 1 முதல் தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு பின்னர் எந்தவித போட்டிகளிலும்...

நீண்ட நாட்களுக்கு பின் மக்கள் முன் தோன்றிய சீன அதிபர்

சார்சைக் காட்டிலும் வேகமாக பரவும் கொரானாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 910ஆக அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு, சீன அதிபர் மக்கள் முன் தோன்றியுள்ளார்.  கொரானா வைரசின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் வூகான் நகரம் உட்பட சீனாவில், கொரானாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 910ஆக அதிகரித்துள்ளது....

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றில் இந்திய அணி

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் (Potchefstroom) நடந்த போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணியின்...

எப்போதும் இந்தியாவின் சிறந்த கேப்டன் இவர் தான்.. ரோஹித் சர்மா புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை பார்த்ததிலேயே சிறந்த கேப்டன் தோனி தான், என அதிரடி துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா கூறியுள்ளார். இந்திய அணிக்கு மூன்று வகை ஐசிசி கோப்பைகளை பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்குரியவர் தோனி. 2007-ம் ஆண்டு...

நியூசிலாந்தை 5-0 என வென்று பழிதீர்த்து கொண்டது இந்தியா..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வென்று, அந்த அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து இந்தியா சாதனை படைத்தது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் 4 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி வென்று...

U19 உலக கோப்பையில் அரையிறுதி போட்டியில் இந்திய அணி..!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் காலிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து...

தோனி ஏற்கனவே தன் கடைசி போட்டியில் விளையாடிவிட்டார்.! சொல்கிறார் ஹர்பஜன் சிங்

இந்திய அணிக்காக தோனி மீண்டும் விளையாடுவார் என தாம் நம்பவில்லை என்று, முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். அணியின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் தோனி இடம்பெறாத நிலையில், விரைவில் அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடை பெறுவார் என தகவல்கள் வெளியாகி...

கிரிக்கெட்.. தல vs தாதா ..! பழிவாங்கப்பட்ட தோனி

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் தாதா என்று வர்ணிக்கப்படும் கங்குலிக்கும், தல என்று செல்லமாக அழைக்கப்படும் தோனிக்கும் இடையேயான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியதால், இந்திய அணியின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து தோனி நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில் வெற்றி...

2019ஆம் ஆண்டுக்கான ஐசிசி கிரிக்கெட் விருதுகள் அறிவிப்பு

ஐசிசியின், கடந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் மட்டும் 5 சதங்களை விளாசித் தள்ளிய இந்திய வீரர் ரோகித் சர்மா, ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி...

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா நடித்துள்ள போஸ்டர் வெளியீடு

83 என்ற திரைப்படத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஜீவாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 1983ஆம்  ஆண்டு உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு 83 என்ற திரைப்படம்...