​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உணவுக் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவுக் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்றது. உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையும், உணவுப் பதுகாப்புத் துறையும் இணைந்து எழும்பூரில்...

உலக உணவு தினத்தையொட்டி 700 பேருக்கு இலவச மதிய உணவு

உலக உணவு தினத்தையொட்டி சென்னையில் சாலையோரம் இருந்த ஏழை, எளிய மக்கள் 700 பேருக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. உணவின் முக்கியத்துவம் மற்றும் அனைவருக்கும் போதிய உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆண்டுதோறும் அக்டோபர் 16ம்...

உலக உணவு தினத்தை ஒட்டி 6 வண்ணங்களில் ’லோகோ’ வெளியீடு

உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை அசோக்பில்லரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆட்சியர் சீதாலட்சுமி ஊட்டச்சத்து நிறைந்த உணவின் முக்கியத்துவத்தை...

கின்னஸ் சாதனை முயற்சியாக 3000 கிலோ கிச்சடி தயாரிப்பு

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், கின்னஸ் சாதனை முயற்சியாக 3 ஆயிரம் கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டது. உலக உணவு தினம் வரும் 16 ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு சமையல் கலை நிபுணரான மனோகர் என்பவர் ஒரே பாத்திரத்தில் 3 ஆயிரம் கிலோ கிச்சடி...