​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

‘பாராசைட்’ இயக்குனருக்கு உற்சாக வரவேற்பு

 4 ஆஸ்கர் விருதுகளை பெற்ற ”பாராசைட்” திரைப்பட இயக்குநர் போங் ஜுன் ஹோவுக்கு சொந்த நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ((Bong Joon ho)) கடந்த 9ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4...

அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக நிர்வாகிகளுடன் 4ஆவது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். கட்சி வளர்ச்சி, மாநகராட்சி, நகராட்சி தேர்தல் குறித்து  ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் காலையிலும், மாலையிலும் ஆலோசனை நடைபெறுகிறது. காலையில் நடைபெறும் ஆலோசனையில்...

சிலர் என்னை தடி கொண்டு தாக்கினாலும் மக்களின் அன்பும் ஆதரவும் என்னை பாதுகாக்கும் - பிரதமர் மோடி

சிலர் தம்மை தடி கொண்டு தாக்க நினைத்தாலும், மக்களின் அன்பும் ஆதரவும் அதிலிருந்து பாதுகாக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அசாமில், கடந்த 50 ஆண்டுகளாக தனி போடோலாந்து கோரி போராடி வந்த குழுக்களால் வன்முறை, உயிரிழப்புகள் ஏராளம் நிகழ்ந்துள்ளன. இவற்றை முடிவுக்கு...

காட்பாடிக்கு வந்த முதலமைச்சருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

திருப்பதியிலிருந்து சேலம் திரும்பும் வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, காட்பாடியில் வைத்து அமைச்சர் வீரமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பதியில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர், வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக காரில் சேலம் திரும்பினார். அப்போது மெட்டுக்குளம் பகுதியில்,...

சென்னை வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வெங்கையா நாயுடு இன்று வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் பாண்டியரஜன், பெஞ்சமின், தலைமை செயலாளர் சண்முகம், காஞ்சிபுரம்...

புற்றுநோயில் இருந்து குணம் பெற்று பள்ளி திரும்பிய 6 வயது சிறுவனுக்கு வரவேற்பு

அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் புற்றுநோயுடன் போராடி மீண்ட 6 வயது சிறுவனுக்கு பள்ளியில் சக மாணவர்கள் அளித்த உற்சாக வரவேற்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூபரி நகரைச் சேர்ந்த ஜான் ஆலிவர், 3 வயதாக இருக்கும் போது  லிம்போபிளாஸ்டிக் லுகேமியா (lymphoblastic leukemia) என்ற...

மாணவிகளுடன் சேர்ந்து பொங்கல் விழாவை கொண்டாடினார் மு.க ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில் எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின், மாணவிகளுடன் சேர்ந்து பொங்கல் விழாவை கொண்டாடினார். திமுக சார்பில் இயங்கிவரும் அனிதா அச்சீவர்ஸ் என்ற அகாடமி சார்பில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்  இந்த விழா நடைபெற்றது.  தனது மனைவியுடன் வந்த ஸ்டாலினுக்கு அங்கு...

சிரியாவில் ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம்

ஈரான், அமெரிக்கா இடையே எந்நேரமும் முழு அளவில் போர்மூளலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஈரானின் அண்டை நாடான சிரியாவிற்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டார். தலைநகர் டமாஸ்கஸுக்கு தனி விமானத்தில் வந்த புதினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து...

இந்திரா கல்வி குழும வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளூர் அருகே இந்திரா கல்வி குழும வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் அக்குழுமத்தின் தலைவரும், திருவள்ளூர் எம்.எல்.ஏ-வுமான வி.ஜி.ராஜேந்திரன், கல்லூரி நிர்வாக அறங்காவலர் இந்திரா ராஜேந்திரன் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கம்போடியா நாட்டின் மூத்த அமைச்சர்...

ஒரே வாரத்தில் 12 பச்சிளம் குழந்தைகள் இறந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவருக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு அடுத்த சர்ச்சை

ராஜஸ்தானில் ஒரே வாரத்தில் 12 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் கோட்டா மருத்துவமனையின் புதிய தலைமை மருத்துவ அதிகாரிக்கு ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 77 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து கோட்டா...